• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

பெண்...

Gazania

Wellknown Ace
ஆண் தன் வாழ்க்கையில்
ஏதோ ஒருசில பெண்களுடன் மட்டுமே பழகிவிட்டு
"இந்த பொண்ணுங்களே இப்படித்தான்.." என
திட்டிக்கொண்டிருக்கிறான்...
ஆனால் பெண்
தினம் தினம் பஸ்ஸில் அலுவலகத்தில் தெருக்களில் என
பல மோசமான ஆண்களை கண்ட போதிலும்
"இந்த ஆண்களே இப்படித்தான்..." என
திட்டுவதில்லை...
மாறாக அந்தந்த ஆண்களை மட்டுமே திட்டுகிறாள்.
அதுதான் ‪
 
Not all men are same ama pasanga thitandhu unaku epudi theriyum even girls tell indha pasngale ipudi than nu
 
Ena irundhalum ava 10 fail thana da nama kanulaye pesarthu avaluku epudi purium
 
ஆண் தன் வாழ்க்கையில்
ஏதோ ஒருசில பெண்களுடன் மட்டுமே பழகிவிட்டு
"இந்த பொண்ணுங்களே இப்படித்தான்.." என
திட்டிக்கொண்டிருக்கிறான்...
ஆனால் பெண்
தினம் தினம் பஸ்ஸில் அலுவலகத்தில் தெருக்களில் என
பல மோசமான ஆண்களை கண்ட போதிலும்
"இந்த ஆண்களே இப்படித்தான்..." என
திட்டுவதில்லை...
மாறாக அந்தந்த ஆண்களை மட்டுமே திட்டுகிறாள்.
அதுதான் ‪
ஓ... ஒரு சில பெண்களுடன் பழுகுவதால் சொல்வதில்லை , ஒரு பெண்ணுடன் மிகவும் நெருக்கி பழகுவாதால் மட்டுமே சொல்கிறான். இதற்கு பெண்களும் விதிவிலக்கு அல்ல.
 
Dont ever judge anything or anyone.. everyone is acting for the situation.. good and bad are temporary characters and depends on the eyes ears and mouth of persons' perception
 
Top