பிரிவதற்கா!! சேர்ந்திருந்தோம்??
To break up !! Were we together??
Pirivatharkkah!! serrnthu irunthom??
பிரிவு என்ற சொல்லிற்குள்
சிக்கிக் தவித்திட !
இது உயிர் எழுத்தோ !
மெய் எழுத்தோ !
உயிரும் மெய்யும்
சேர்ந்த உயிர்மெய்
எழுத்தோ அல்ல அல்ல !!
உயிரும் மெய்யும்
சேர்ந்திடா காதல் எனும்
தலை எழுத்து ??
Pirivuu Yendra Sollirkkul
Sikki Thavithida!!
Idhu Uyir Yezhutho !
Mei Yezhutho !
Uyir um Meiyum Serntha
Uyirmei Yezhutho alla alla !!
Uyirum Meiyum Sernthida
Kaadhal Ennum
Thalai Yezhuthu ???