• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

படித்ததில் பிடித்தது ❤️❤️

Dhuruv

Lapping Lapin of ZoZo
எனக்குன்னு நான் மட்டும்தான்.. அடிபட்டாலும் சரி அழுதாலும் சரி என்ன நான்தான் ஆறுதல் படுத்திகிட்டு ஓடனும்.
மத்தவங்களுக்காக இல்ல எனக்காக நான் கண்டிப்பா வெற்றி பெறதான் செய்யணும்...
எத்தனை வலி எத்தனை போராட்டங்கள்
நீண்ட தொடர் கதையின் முடிவில் மீண்டும் முதலில் இருந்து
-அத்தனையும் கண்டு ஓயாமல்
தனித்து மறுபடியும் ஓர் பயணம்
நிச்சயம் வீழ்ந்தாலும் நிச்சயம் மீண்டும் வெற்றியடையும் வரை தொடருவேன்
என்னவளாகிய என் ஆத்மாவை சுமப்பவளுக்காக..... :heart1:
 
யாருக்கும்
அடங்கி போகணும்னு
அவசியம் இல்லை
புடிக்கலான
நீ ஒதுங்கி போடா.
 
ஆண் ஆணவமா இருந்தா
கம்பீரம்னு சொல்லும் உலகம்
ஒரு பெண் ஆணவமா இருந்தா
திமிறு பிடித்தவள் என்ற பட்டம்.
 
எத்தனை கோடி உறவு இருந்தாலும்
ஆணுக்கு தோழியின் அன்பும்
பெண்ணுக்கு தோழனின் அன்பும்
மிக சிறந்த உறவு!
 
சலனம் இல்லாமல்
என்னுள் சலனத்தை ஏற்படுத்தியவளே
கதைத்திட ஆயிரம் கதைகள் இருந்தாலும்
பேசாமல் மௌன மொழி பேசி
இன்பமான துன்பம் தரும் விசித்திரமானவள் நீ..!!!

தென்றலாய் உன் ஞாபகங்கள்
என்னை தழுவிடும்போதிலெல்லாம்
சிலையாய் மாறித்தான் போய் விடுகிறேன் நான்..!!!
என்னவளே...
உன்னுடைய சுவாசம் கொண்டு

என்னை உயிர் பெற செய்வாயா???hjywk_361325.jpg
 
ஒருவரிடம் பேசவே கூடாது
என்று முடிவு செய்த பிறகும்
அவரிடம் மீண்டும் பேச தூண்டும்
உணர்வே உண்மையான அன்பு.
 
Top