• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

தொடரும் தேடல்...

PRANISHA

♥️✨Cute Happy Angel of ZoZo✨♥️
Posting Freak
இதயத்துடிப்பானவளே ♥️
வாசமாகி வந்து
என் சுவாசமாகிப் போனாய்!!!

அன்னையின் அரவணைப்பை
அப்படியே தந்து ஆருயிரானாய் !!!

நித்திரை தொலைத்து
நித்தம் உன்னை
தேடி அலைகிறேன்!!!

உன் பாத கொலுசொலி தேடி
பாவி நானும் பைத்தியமாய்
பரிதவிக்கிறேன்!!!

உன் ஸ்பரிசம் இன்றி
விரிசலான இதயத்திற்கு
பக்குவமாய் மருந்திட
உன் பார்வை வேண்டுமடி!!!


பாவையவளின் பாத சுவடு தேடும்
இந்த பைத்தியத்திற்கு
வைத்தியமாகும்,
அவளின் பவள இதழ் முத்தம்
எனை சேரும் நாள் எப்போதோ????

images (22).jpeg
 
இதயத்துடிப்பானவளே ♥️
வாசமாகி வந்து
என் சுவாசமாகிப் போனாய்!!!

அன்னையின் அரவணைப்பை
அப்படியே தந்து ஆருயிரானாய் !!!

நித்திரை தொலைத்து
நித்தம் உன்னை
தேடி அலைகிறேன்!!!

உன் பாத கொலுசொலி தேடி
பாவி நானும் பைத்தியமாய்
பரிதவிக்கிறேன்!!!

உன் ஸ்பரிசம் இன்றி
விரிசலான இதயத்திற்கு
பக்குவமாய் மருந்திட
உன் பார்வை வேண்டுமடி!!!


பாவையவளின் பாத சுவடு தேடும்
இந்த பைத்தியத்திற்கு
வைத்தியமாகும்,
அவளின் பவள இதழ் முத்தம்
எனை சேரும் நாள் எப்போதோ????

View attachment 145009
Unna kulla eppdi oru talent ah junior para ah semma :cool1: :inlove:
 
இதயத்துடிப்பானவளே ♥️
வாசமாகி வந்து
என் சுவாசமாகிப் போனாய்!!!

அன்னையின் அரவணைப்பை
அப்படியே தந்து ஆருயிரானாய் !!!

நித்திரை தொலைத்து
நித்தம் உன்னை
தேடி அலைகிறேன்!!!

உன் பாத கொலுசொலி தேடி
பாவி நானும் பைத்தியமாய்
பரிதவிக்கிறேன்!!!

உன் ஸ்பரிசம் இன்றி
விரிசலான இதயத்திற்கு
பக்குவமாய் மருந்திட
உன் பார்வை வேண்டுமடி!!!


பாவையவளின் பாத சுவடு தேடும்
இந்த பைத்தியத்திற்கு
வைத்தியமாகும்,
அவளின் பவள இதழ் முத்தம்
எனை சேரும் நாள் எப்போதோ????

View attachment 145009

Pavala idhai mutham.... thanthutta pochu....baby Umma....:kiss::tso:
 

தேடல்கள் தொடரட்டும் தோழி...

❤️

ஓராயிரம் கவிகள் எழுதும்
மென் பஞ்சு விரல்கலுக்கு..
ஈராயிரம் கதைகள் பேசும்
உன் கரு விழிகளுக்கு ..
என் இனிய கவிதை வணக்கம் !!
பிரனிஷா

❤️

 

தேடல்கள் தொடரட்டும் தோழி...

❤️

ஓராயிரம் கவிகள் எழுதும்
மென் பஞ்சு விரல்கலுக்கு..
ஈராயிரம் கதைகள் பேசும்
உன் கரு விழிகளுக்கு ..
என் இனிய கவிதை வணக்கம் !!
பிரனிஷா

❤️


:heart1:
 
இதயத்துடிப்பானவளே ♥️
வாசமாகி வந்து
என் சுவாசமாகிப் போனாய்!!!

அன்னையின் அரவணைப்பை
அப்படியே தந்து ஆருயிரானாய் !!!

நித்திரை தொலைத்து
நித்தம் உன்னை
தேடி அலைகிறேன்!!!

உன் பாத கொலுசொலி தேடி
பாவி நானும் பைத்தியமாய்
பரிதவிக்கிறேன்!!!

உன் ஸ்பரிசம் இன்றி
விரிசலான இதயத்திற்கு
பக்குவமாய் மருந்திட
உன் பார்வை வேண்டுமடி!!!


பாவையவளின் பாத சுவடு தேடும்
இந்த பைத்தியத்திற்கு
வைத்தியமாகும்,
அவளின் பவள இதழ் முத்தம்
எனை சேரும் நாள் எப்போதோ????

View attachment 145009
நாட்கள் செல்ல, என்னுள் உன் தேடல் கூடுகிறது!

தேடலில் மனம் வாடல் காண, நீ பேசாத நொடிகள் என் மனம் வறண்ட பாலைவனமே!

:heart1:

நிலவின் அழகை சொல்ல வார்த்தைகள் கோடி, நீ எங்கு சென்றாலும் நான் வருவேன் உன்னைத் தேடி!

:heart1:


இரவும் பகலும் என் தேடல் யாவும் உனதாக, உனக்காகவே இருந்திடும்!
 
அவன் அலைந்துத் தேடும் அழகைக் காணவே, அடிக்கடித் தொலைந்து போகிறேன்...View attachment 145139
அறிமுகம் இல்லாத பாதைகள் கூட அழகாய்த் தெரிகிறது;

:heart1:

உனக்கான தேடலில். மிகப் பிடித்தமான தேடல் என்பதால்!
 
நாட்கள் செல்ல, என்னுள் உன் தேடல் கூடுகிறது!

தேடலில் மனம் வாடல் காண, நீ பேசாத நொடிகள் என் மனம் வறண்ட பாலைவனமே!

:heart1:

நிலவின் அழகை சொல்ல வார்த்தைகள் கோடி, நீ எங்கு சென்றாலும் நான் வருவேன் உன்னைத் தேடி!

:heart1:


இரவும் பகலும் என் தேடல் யாவும் உனதாக, உனக்காகவே இருந்திடும்!
Nice uhhhhh
 
Top