• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

தேவதையை தேடாதீர்கள் !

Speed123

Wellknown Ace
எதையுமே
நேர்த்தியாக
செய்கிறாயா
அல்லது நீ
செய்வதனால்
அது நேர்த்தியாகிறதா ...?

உன்னைப் பற்றி
பேசும் போது
எப்படித்தான்
வருகிறதோ
என் குரலில்
வசீகரம் ....

நீ பூத்தொடுக்கும்
போது எனக்கு
குழப்பம் , உன்
விரலெது
மலரெது ....?

எனது பேனாவால்
ஒரு போதும்
உன் பெயரை
நேராக எழுத
முடியாது
ஏனனில்
அதற்கும் சிறகு
முளைத்துவிடுகிறது.....
உன் பெயரை
எழுதும் போது !

உன் மெலிதான
நெற்றி வேர்வையை
கைக்குட்டையால்
ஒற்றும் போது
கைக்குட்டையாகிறது
என் மனது...

மூன்றாம்
பிறையைப்
பார்த்தால்
நல்லதாம்....
நகவெட்டியால்
நீ வெட்டிய
நகங்களை
சேமித்து
வைக்கிறேன்....
தினமும்...

நீ வாசிக்கும்
போது
புத்தகத்தின்
பக்கங்களை
திருப்புவாய்...
அடுத்த பக்கம்
ஆவலோடு
காத்திருக்கும்
நீ எப்போது
ஸ்பரிசிப்பாய்
அதையுமென்று...

எல்லோரும்
வரம் வேண்டி
தவமிருந்தார்கள்
தேவதையிடம்
எல்லோருக்கும்
கிடைத்தது வரம்...
ஆனால் எனக்கு
கிடைத்தது வரமல்ல
தேவதை...!

ஆக இனிமேல்
தேவதையை
தேடாதீர்கள் !!!...DVR
 
Apudiye andha dhevadhai oda name ha mention pana ss eduthu vechipom ne patuku elan ponukum i love you soldra adhan for a clarification
 
இதழோர புன்னகை!!!

என் சில்மிஷ இம்சைகள்
அகிம்சை எல்லைகளை
கடக்கும் வேளையில்
கண்ணால் மறுத்தும்
கையால் தடுத்தும்
சம்மதம் சொன்னால்
இதழோர புன்னகையில்!!!

................................................................................................................................

இடாத முத்தங்கள்!!!

இதழ் இச் எனும் சப்தம் நிறுத்திய வேலையில்
அவள் விழி பார்த்தேன்

இரு சிமிட்டலின் மத்தியில்
இமைகளின் இடைவெளியில்

விழி அம்பு எய்தி
விழுந்தேன் அவள் மடியில்
இடாத முத்தங்களால்!!!

....................................................................................................................................

தேடுங்கள் தேவதையை!!!


நச்சத்திர கூட்டத்தில்
நிலாவெளிச்சத்தில்
கடலலை சப்தத்தில்
ஈரமணற் தரையில்
லாந்தர் ஒளியில்
கண்ணீர் விழியோடு
ஆனாய் பிறந்து
புடவை அணிந்து
கைதட்டும் கூட்டத்தில்
தேடுங்கள் தேவதையை
 
Top