நம் உயிரின் பயிர் என்று ஆன பின் ஆண்பிள்ளை என்ன பெண்பிள்ளை என்ன. பாகுபாடு அவர்களின் பாலில்(ஆண்பால் பெண்பால் )இருக்கவேண்டுமே தவிர அவர்கள் முதன்முதலில் குடிக்கும் பாலில்(தாய்ப்பால்-கள்ளிப்பால்) இருக்கக்கூடாது. 21-ஆம் நூற்றாண்டில் கள்ளிப்பால் ஊற்றி பெண் பிள்ளைகளை கொல்லாவிட்டாலும் கவலைப் பால் ஊற்றி கொன்றுக்கொண்டு
தான் இருக்கிறோம். பெண் பிள்ளைகளுக்கு உகந்த இடமாக இவ்வுலகை மாற்றுவோம்.
அனைத்து பெண்பிள்ளைகளுக்கும் தேசிய பெண் குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்!!
தான் இருக்கிறோம். பெண் பிள்ளைகளுக்கு உகந்த இடமாக இவ்வுலகை மாற்றுவோம்.
அனைத்து பெண்பிள்ளைகளுக்கும் தேசிய பெண் குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்!!