• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

தமிழ் கவிதைகள்

நேர்மையாக இருப்பவர்களைத் தான் வாழ்க்கை அதிகம் ஏமாற்றி விடுகின்றது...!
 
அணைத்துக்கொண்டு அருகில் இருப்பது மட்டுமல்ல காதல் நினைத்துக்கொண்டு தொலைவில் இருந்தால் கூட காதல் தான்.
 
தனியாக போராடுகிறேன் வெற்றி கிடைக்குமா என்று வருந்தாதே.. நீ தனியாக போராடுவதே வெற்றி தான்.
 
அமைதியாய் இருப்பவன் முட்டாள் என்று எண்ணிவிடாதே.. பேசுபவனை விட கேட்பவனே புத்திசாலி..
 
தேடித்தேடிப் போய் காட்டுகிற அன்பு... குப்பையை விட கேவலமானதாகி விடுகிறது...!
 
ஆறுதல் சொல்ல தோழி இருந்தால் அழுவதில் கூட ஆனந்தம் உண்டு, தூக்கி நிறுத்த தோழன் இருந்தால் விழுவதால் கூட சுகம் உண்டு.
 
பேசுவதை கேட்க்கவே நேரமில்லை
என்றபின் அங்கு
கொஞ்சினாலும், கெஞ்சினாலும் எந்த பயனுமில்லை.
 
அன்புக்காக முதலில் இறங்கி போவாதாலோ என்னமோ அவர்கள் வரிசையில் என் அன்பு எப்போதும் கடைசி இடத்தில்தான் நிற்கிறது..
 
“தோல்வி வெற்றிக்கு நேர்மாறானது அல்ல, அது வெற்றியின் ஒரு பகுதியாகும்.”
 
என்னால் முடியும் என்ற நம்பிக்கை கொண்ட
மனிதன் யாவரும் அடுத்தவர்களின் உதவியை நாடுவதில்லை..
 
மரியாதை
வயதை பொறுத்து வருவதில்லை,
அவர்கள் செய்யும்
செயலை பொறுத்து வருகிறது.
 
எத்தனை கோடி உறவு இருந்தாலும்
ஆணுக்கு தோழியின் அன்பும்
பெண்ணுக்கு தோழனின் அன்பும்
மிக சிறந்த உறவு!
 
எவ்வளவு முறை காயப்பட்டாலும், எதிர்பார்த்து ஏமாற்றம் அடைவதை ஏற்று கொள்ளவே முடியாது!

ஏமாற்றி பிழைப்பது புத்திசாலித்தனம் ஆகிவிட்டதால், நேர்மையாக வாழ்பவன் பிழைக்கத் தெரியாதவன் ஆகிவிட்டான்..


எவ்வளவுதான் நேசிக்க பல காரணங்கள் ஏற்படுத்தினாலும், சில சமயங்களில் நிதானம் தவறிய கோப வார்த்தைகள், மிகுந்த வெறுப்பை ஏற்படுத்திவிடுகிறது வாழ்கையில்!


கத்தியால் குத்தினால் கூட ஒரு நிமிடம் தான் வலி! ஆனால் அன்பை காட்டி ஏமாற்றினால் ஒவ்வொரு நிமிடமும் “வலி” தான்.
 
அன்பு என்பது
போர் செய்வது போன்றது
துவங்குவது சுலபம் நிறுத்துவது கடினம்!
 
Boobu.... Page thanda thaanda kavidhai ellam anubavamum...Arivurayumaaaa ah marudhe :giggle:
 
அன்போ, காதலோ, நட்போ
எதுவா இருந்தாலும் ஒருத்தர் விட்டால்
இன்னொருத்தருக்கு கண்டிப்பாக வலிக்கும்..
 
Top