• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

தனிமை

Gazania

Wellknown Ace
உன்னையும் என்னையும்
சேர விடாமல்தடுப்பது
உன் தலைக்கனமா?
இல்லை என் தலைவிதியா?
என்பது தெரியவில்லை.
எது எப்படி இருப்பினும் ,
உன்னால் எனக்கு கடைசியில் பரிசாக மிஞ்சுவது
இந்த தனிமை மட்டுமே!

- BY ME
 
தனிமையிலே இனிமை காண முடியுமா
 
Naan kaathalil vizhudhen appo nee yen nanban thanimaiye
Naan manam mudinthen appo nee yen vaasalil ninrai thanimaye
Inru aval illai en nanbanai, khadaliyai enudan iruirai thanimaye
 
சில நேரங்களில் தனிமை கடினம்
சில நேரங்களில் தனிமை
தான் இனிமையான தருணம்...!

Margaret
 
Top