தேன் துவர்ந்ததேன்???
பூவிதழ் மீதொரு பனித்துளி - பார்த்தேன்
என் இதழ் குவித்ததை உரிஞ்சிட்ட வேலை
கனி குலுங்கியது
இலை உதிர்ந்தது
மலர் மலர்ந்தது
காய் கனிந்தது
தேன் துவர்ந்ததேன்?
அவள் தேன் துவர்ந்ததேன்?
உறவுநீடிக்க உப்பிடவேண்டுமே
அதானல் அவள் பூவிதழில்
சுரந்தது துவர்ந்த தேன்....
பூவிதழ் மீதொரு பனித்துளி - பார்த்தேன்
என் இதழ் குவித்ததை உரிஞ்சிட்ட வேலை
கனி குலுங்கியது
இலை உதிர்ந்தது
மலர் மலர்ந்தது
காய் கனிந்தது
தேன் துவர்ந்ததேன்?
அவள் தேன் துவர்ந்ததேன்?
உறவுநீடிக்க உப்பிடவேண்டுமே
அதானல் அவள் பூவிதழில்
சுரந்தது துவர்ந்த தேன்....