சில நேரங்களில் தனிமை கடினம்
சில நேரங்களில் தனிமை
தான் இனிமையான தருணம்...!!!
சில காயங்கள்
ஆறாதிருப்பதே நல்லது
மீண்டும்
காயங்களை ஏற்படுத்திக்கொள்ளாதிருக்க...!!!
பேசி பயனில்லாத போது
மெளனம் சிறந்தது
பேசியே அர்த்தமில்லாத போது
பிரிவே சிறந்தது...!!!
மன காயங்கள்
ஆறியபோதும்
நினைவுக்கு
வரும்போதெல்லாம்
வலிகள் மட்டும் ஏனோ
புதிதாககே இருக்கின்றது...!!!
சில நேரங்களில் தனிமை
தான் இனிமையான தருணம்...!!!
சில காயங்கள்
ஆறாதிருப்பதே நல்லது
மீண்டும்
காயங்களை ஏற்படுத்திக்கொள்ளாதிருக்க...!!!
பேசி பயனில்லாத போது
மெளனம் சிறந்தது
பேசியே அர்த்தமில்லாத போது
பிரிவே சிறந்தது...!!!
மன காயங்கள்
ஆறியபோதும்
நினைவுக்கு
வரும்போதெல்லாம்
வலிகள் மட்டும் ஏனோ
புதிதாககே இருக்கின்றது...!!!