Kaipesiyin kayil ivulage siraikaithi !காலத்தின் பிடியில்
நானும் ஒரு
சிறைக் கைதி...
இரும்பு வேலிகள்
எனைச் சுற்றி
இல்லை
ஆனாலும்
ஏதோ ஒன்றிற்குள்
அடைபட்டிருக்கிறேன்....
சுதந்திரம்
மறுக்கப்படவில்லை
எனக்கு
ஆனாலும்
எதற்கோ
அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறேன்....
இப்படித்தான்
காலத்தின் பிடியில்
நானும் ஒரு
சிறைக்கைதி.....!
Sema..Kaipesiyin kayil ivulage siraikaithi !
Positive vibe is the only key for all depressed peeps..!!காலத்தின் பிடியில்
நானும் ஒரு
சிறைக் கைதி...
இரும்பு வேலிகள்
எனைச் சுற்றி
இல்லை
ஆனாலும்
ஏதோ ஒன்றிற்குள்
அடைபட்டிருக்கிறேன்....
சுதந்திரம்
மறுக்கப்படவில்லை
எனக்கு
ஆனாலும்
எதற்கோ
அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறேன்....
இப்படித்தான்
காலத்தின் பிடியில்
நானும் ஒரு
சிறைக்கைதி.....!