அப்போ நீ என்னை காதல் பன்னு வாயாக....வயசு ஆடும் ஆட்டம்!
உடல் திடமிழந்தால்
உடைதிடுமிந்த நேசம்!
மனம் கண்டு நேசம் கொள்வீர்!
மணமாலை கண்டு மனம்மகிழ்வீர்!
உணர்ச்சியில் கொந்தளித்து
உடல்தாகம் தீர்க்கும்முன்னே
சிந்தித்து செயல்படு சிறப்பாக வாழ்ந்திட!
யோசித்து நடந்திடு எல்லோரும் வாழ்த்திட!
காமத்திற்கு விலைபோகாதே!
காதலுக்கு நீ சொந்தமாகு!..
படித்ததில் பிடித்தது
நீ என்னை வழி நடத்து வாயாக