புரியாத புரிதலலில் தொடர்ந்த மோதல்...
இறுதியில் மலர்ந்தது காதல்...
புரியாத புரிதலலில் தொடர்ந்த மோதல்...
இறுதியில் மலர்ந்தது காதல்...
Adapaaviii... Own poem ilaya apo...Idha poem mattum lifela marakkave mudiyadhu..
Own tha oru kaalathula use pandhu baby ipo nabgam vanchu... Ellam Malarum NinaivugalAdapaaviii... Own poem ilaya apo...
Apo sari da baby cute lines...Own tha oru kaalathula use pandhu baby ipo nabgam vanchu... Ellam Malarum Ninaivugal
Enga irunthu suttu irunthalum parava illa ithu nalla irukuதொலைத்தது என்னவோ
என்னைத் தான்...
ஆனால்...
தேடுவது எல்லாம்
உன்னை மட்டும் தான்❤
______________________________________
அருகில் இருந்து அணைத்துக் கொள்ள
முடியாததால்...
தொலைவில் இருந்து நினைத்து கொள்கிறேன்...
என்றும் உன் அணைப்பில்❤
______________________________________
இவ்வுலகில் ரசிக்கவும் நேசிக்கவும்
ஆயிரம் இருப்பினும்....
மனதிற்கு ஒருவனை பிடித்துவிட்டால்...
அவர்களை உலகம் என நினைத்துவிடுகிறது,
அன்பு வைத்த இதயம்❤
PS: Sutta kavidhai... Matrum Sherin's editing kavidhai...
தொலைத்தது என்னவோ
என்னைத் தான்...
ஆனால்...
தேடுவது எல்லாம்
உன்னை மட்டும் தான்❤
______________________________________
அருகில் இருந்து அணைத்துக் கொள்ள
முடியாததால்...
தொலைவில் இருந்து நினைத்து கொள்கிறேன்...
என்றும் உன் அணைப்பில்❤
______________________________________
இவ்வுலகில் ரசிக்கவும் நேசிக்கவும்
ஆயிரம் இருப்பினும்....
மனதிற்கு ஒருவனை பிடித்துவிட்டால்...
அவர்களை உலகம் என நினைத்துவிடுகிறது,
அன்பு வைத்த இதயம்❤
PS: Sutta kavidhai... Matrum Sherin's editing kavidhai...