Speed123
Wellknown Ace
நீ இல்லா ஒவ்வொரு நொடியும்
உன் நினைவுகள் என்னோடு சண்டையிட்டு கொண்டிருக்கிறது
இதுவரை எனக்கு தெரியாத சிலவற்றை
என்னுள் உணர்ந்தேன்
என் வெட்கத்திலும் ,
என் நாணத்திலும்....
நீ எனை தீண்டிய அந்த நொடி...
நான் அவசரமாய் செல்லும்போதும் எனை தொடர்கின்றது ...
இல்லை என்றால் கடந்து விடுவேன்....
தெரியாமல் கூட போகவில்லை ....
இருட்டில் மாட்டிக்கொண்டு தவிக்கும் பிள்ளை போல்
உன் காதலில் மாட்டிக்கொண்டு ...
வெளிவர மனமின்றி.....
அங்கே சிறை அடைந்தேன்....
உன் இதயத்தில்..... DVR