• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

காதல் கவிதைகள்

Madhiyum Manamum sandai kolla..

Nee koriya karanam madhiyariyum..
Nee kaatiya paasam manamariyum..

Sila neram madhi velgirathu manam valikirathu.........

Endrenum Manam vella nerumooo?????

:angel:
 
Last edited:
எப்பொழும் அவளை எண்ணி அவளே நான் ஆன பொழுது இனி நான், அவள் என்ற பிரிவு ஏது
 
:hearteyes: :heart1:
Nigalvoo... Ninaivoo
Anaithum neeye...

Virupoo... Verupoo
Adhilum neeye...

Isaiyoo.. Nisapthamo
Athanilum neeye...

Idhayathil uttrum nee...
En madhiyin nimmadhiyum nee..

En rasiganum nee..
Ennai rasikavaithavanum nee...


♥︎ நீ ♥︎
Kavi ariya enai ezhudha thoonduvathum nee♡


Nee entru Naan
Naan entru Nee !!!!

Nee enthan uyir moochu
Nee enthan karuvizhi !!!!

Nee enthan ninaivu
Nee enthan kanavu !!!!

Nee entru solli Naam aanom
Naam entru solli kaikorppom !!!!

♥️ நாம் ♥️

Sherinuu chumma ezhuthunehh thodappa katta edukkathaa
:giggle:
 
Nee entru Naan
Naan entru Nee !!!!

Nee enthan uyir moochu
Nee enthan karuvizhi !!!!

Nee enthan ninaivu
Nee enthan kanavu !!!!

Nee entru solli Naam aanom
Naam entru solli kaikorppom !!!!


♥️ நாம் ♥️



Sherinuu chumma ezhuthunehh thodappa katta edukkathaa

:giggle:

:Cwl: enaku kekalaaa konjam kitta vandhu sollu kolandhaa...... Kaiyaaaaa????
 
@Saraa

இவளோ கவிதை சொல்லி ஒன்னும் ஆக போறதில்லை

Simple Ah ஒன்னு சொல்றேன் பாரு

உனக்காக...

Wowww என்பதற்கும்

Awwww என்பதற்கும்

இடையில் நீ " :heart1: :tso:
 
Helo Friends,
Enaku kavithai elutha varathu so enaku pidicha kavithaigala Google la irunthu sutten :think:nengalum unga kavithai podunga sutto,ila eluthiyo:Like:View attachment 121284View attachment 121286View attachment 121287View attachment 121288View attachment 121289View attachment 121290View attachment 121285

ன்னோட வாழ விரும்பவில்லை நான் ஆனால் உனக்காக மட்டும் வாழ விரும்புகிறேன்!!!!!

என் கண்களுக்கு நீ காட்டிய அழகை விட என் உள்ளத்துக்கு நீ காட்டிய அன்பே உயர்ந்தது!!!!!

நேற்று வரை எதையோ தேடினேன்.. இன்று என்னையே தேடுகிறேன் உனக்காக!!!!!

பார்த்தநொடியே கண்களுக்குள் ஓவியமானாய் காத்திருக்கு விழிகளும் உன்னுடன் சேர்ந்து காவியம் பாட!!!!!

புரிந்துக்கொள்ளும் வரை எதையும் ரசிக்கவில்லை புரிந்துக்கொண்டபின் உன்னை தவிர எதையும் ரசிக்கமுடியவில்லை!!!!!

விடியற்பொழுதில் வெளிச்சம் பரவுவதைப்போல் உன் வருகைப்பொழுதெல்லாம் காதல் பரவி அழகாகிறது என் உலகம்!!!!!
 
@Saraa

இவளோ கவிதை சொல்லி ஒன்னும் ஆக போறதில்லை

Simple Ah ஒன்னு சொல்றேன் பாரு

உனக்காக...

Wowww என்பதற்கும்

Awwww என்பதற்கும்

இடையில் நீ " :heart1: :tso:
Unaku mattum enga irunthu da ipedilam kidaikuthu:Drunk:
 
Madhiyum Manamum sandai kolla..

Nee koriya karanam madhiyariyum..
Nee kaatiya paasam manamariyum..

Sila neram madhi velgirathu manam valikirathu.........

Endrenum Manam vella nerumooo?????

:angel:
Kavithai super:hearteyes:atha font color romba super sherin kannu valikala enaku:bandid:
 
Unaku mattum enga irunthu da ipedilam kidaikuthu:Drunk:
Unna Nenaichaley Kavidhaiya Varum :tso:

எல்லா கவிதைகளும் எழுதப்படுவது இல்லை ....

ஆம்..அவளை போல் :heart1:
 
Unna Nenaichaley Kavidhaiya Varum :tso:

எல்லா கவிதைகளும் எழுதப்படுவது இல்லை ....

ஆம்..அவளை போல் :heart1:
Varum da varum en varathu:Cwl:
 
Top