• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

கவிகளும் உணர்வுகளும்..!

Status
Not open for further replies.
என் முகமெதிரே வந்திருந்தால்
உனை தகர்த்திருப்பேன்...

எனை களவாடிய கள்வனே..!

பின்னிருந்து எனை அணைக்கும்
உன் இரு கரங்களும்,
என் அங்கத்திலே
உன் இரு உதடுகளிடும்
கோலங்களும்,
எனை கொல்கிறது...

தொலைவில் நீ இருந்தாலும்
வதைக்கிறாய் உன் நினைவுகளால்...

என் பெண்மையின் நாணத்தை

உனில் கண்டுகொண்டேன்..!

View attachment 54038
Unoda real name eh Natasha thana
 
உன் காதல் எனக்கு தந்த பரிசு ..........
தனிமை ......iba✓®


விளையாட்டாய் கூட கொடுக்காத வலியை நிரந்தரமாய் கொடுத்து சென்று விட்டாய் iba✓®


காதலை மறக்க நினைக்கும் ஒவ்வொரு முறையும் மரண தண்டனை அனுபவிகிறேன் iba✓®

:heart1: :heart1:
 
உயிர் கூட ஒரு சுமை தான் நீ பிரிந்த பின்பு தான் புரிந்து கொண்டேன் iba✓®

உன்னை நேசித்த ஒரே குற்றத்திற்காக தனிமை சிறையில் தண்டனை பெறுகிறேன் நான்.....iba✓®


சண்டையிட்ட போது வலிக்காத இதயம் நீ பேசாமல் இருக்கும் போது வலியால் துடிக்கிறது iba✓®

:heart1: :heart1:
 
உன்னோடு வாழும் கனவு வாழ்க்கையால் .....
பகல் இரவாகவும் .....
இரவு பகலாகவும்......
மாறி இம்சிக்கிறது என்னை...iba✓®


காதல் சுவட்டில் நம் பெயர் இடம் பெறாமல்
போகலாம்.......
ஆனால் கண்ணீர் சுவட்டில் என் பெயரை இடம்பெற செய்துவிட்டாய் நீ.....iba✓®


உன் கண்ணீரின் ஒரு துளியை கூட பார்க்க முடியாத கோழை நான்....iba✓®


:heart1: :heart1:
 
அவளின் காதலால் உலகத்தயே நேசிக்க தொடங்கிய நான் .....
என்னயே வெறுக்கிறேன் அவளது பிரிவால் iba✓®


உன்னை பற்றிய சிந்தனைகளுக்கு சற்று இடைவெளி விட்டால் ....அவை என்னேயே கொன்றுவிடும் போல் மிரட்டுகிறது ..iba✓®


:heart1: :heart1:
 
காதல் நினைவுகளின் காட்சி பிம்பங்கள்.....
என் கண் முன்னே.......
அதை மூடி மறைக்க நினைக்கிறது என்தன் கண்ணீர் .....iba✓®

:heart1: :heart1:
 
அவளை பார்த்து பேச முடியாத தருணங்களில் நான் அனுபவிக்கும் வேதனைகளை என் விழியோரம் உண்டாகும் கண்ணீர்த்துளிகள் சொல்லும் iba✓®


நான் அழுவதை பற்றி கவலை கொள்வது இல்லை… எங்கு நான் அழுது உன் மீது கொண்ட ஞாபகங்கள் அதில் கரைந்து விடுமோ என்ற அச்சம் தான் எனக்கு…iba✓®

:heart1: :heart1:
 
நினைவுகள் எப்போதுமே சிரித்த நேரங்களை நினைவில் வைத்து கொள்வதை விட அழுத நாட்களை மனதில் வைத்து கொள்கிறது.iba✓®


உன்னோடு நான் சிரித்த நாட்களை விட உனக்காக நான் அழுத நாட்கள் தான் அதிகம்... Iba✓®

:heart1::heart1:
 
அளவுக்கு அதிகமாக உன்னை நேசித்ததால் இன்று அளவுக்கு அதிகமாக உன்னால் அழுது கொண்டிருக்கிறேன் நான்..iba✓®


இன்று என்னுடன் வானமும் அழுகிறது. என் கண்ணீர் துடைக்க இனி நீ வரப் போவதில்லை என்றுணர்ந்து! Iba✓®

:heart1: :heart1:
 
கண்களில் மிதந்த
அழகிய காட்சியெல்லாம்
சில நேரங்களில் தூசியாகி
கண்ணீரை தருகிறது. Iba✓®

நிஜத்தின் வலியில்
கற்பனை எல்லாம்
இறந்து போனது iba✓®


பசித்தவருக்கு தெரியும்
உணவின் அருமை...
இழந்தவருக்கு புரியும்
உறவின் அருமை....iba✓®
:heart1: :heart1:
 
சில காயங்கள்
ஆறாதிருப்பதே நல்லது
மீண்டும்
காயங்களை ஏற்படுத்திக்கொள்ளாதிருக்க iba✓®
:heart1:
 
மன காயங்கள்
ஆறியபோதும்
நினைவுக்கு
வரும்போதெல்லாம்
வலிகள் மட்டும் ஏனோ
புதிதாககே இருக்கின்றது iba✓®

:heart1: :heart1:
 
நட்பில் மலர்ந்து,
மோகத்தில் திகழ்ந்து,
காதலில் தவழ்கிறது...
images (8) (19).jpeg
என் சிறு இதயம்❤️
 
Status
Not open for further replies.
Top