• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

கவிகளும் உணர்வுகளும்..!

Status
Not open for further replies.
சாலையோர பயணத்தில்
அவ்விளம்பர படத்தின் சித்திரத்தில்
அக்கள்ள புன்னகையில்

என்னுள்ளம் தொலையக்கண்டேன்...❤️❤️❤️

View attachment 59599


(Nalla vela mask potu irunthen:rolleyes:, ilana na road la sirichathuku loosu nu nenachu irupanaga:D)
3e8f09612511fc78ad674ff8f890a404.gifenna va irukum
 
விடியற்கலையில் என் வாழ்வின் விடியலை கண்டனே...

அவேலையில் யான் கண்ட இன்பத்திற்கு அளவில்லையே...
 
எத்தனை பேர் புதிதாய் பிறந்தாலும்
நீ இல்லா இவ்வுலகமும் எனக்கு
கல்லறைதானடா...!
images (8) (3)~2.jpeg
 
Last edited by a moderator:
அவளும் வேண்டுமென
எண்ணும் எனக்கு

இந்த காயம் இவ்வளவு ரணமென்றால்,

நீ மட்டும் போதுமென
எண்ணும் என்னவனுக்கு

நான் தந்தது அதீத ரணமல்லவா...

இதையுணரத்தான், எனை விட்டுப் பிரிந்தாளோ???
images (8) (3).jpeg
தலை சாய தோள் தந்தாய்

தொலைத்து விட்டேன் உன்னை...
தேடியும் கானலானாய்
எனை நான் உணர்ந்தேன்...


மீண்டும் உனதருகே நான் இருப்பேனா???

நீங்கா உன் நினைவுகளோடு - Jess❤️
 
அவளும் வேண்டுமென
எண்ணும் எனக்கு

இந்த காயம் இவ்வளவு ரணமென்றால்,

நீ மட்டும் போதுமென
எண்ணும் என்னவனுக்கு

நான் தந்தது அதீத ரணமல்லவா...

இதையுணரத்தான், எனை விட்டுப் பிரிந்தாளோ???
View attachment 60612
தலை சாய தோள் தந்தாய்

தொலைத்து விட்டேன் உன்னை...
தேடியும் கானலானாய்
எனை நான் உணர்ந்தேன்...


மீண்டும் உனதருகே நான் இருப்பேனா???

நீங்கா உன் நினைவுகளோடு - Jess❤️
Ethanai arthangalooo
Kannamma vin kavithainilaeeeee❤❤❤❤
 
அவளும் வேண்டுமென
எண்ணும் எனக்கு

இந்த காயம் இவ்வளவு ரணமென்றால்,

நீ மட்டும் போதுமென
எண்ணும் என்னவனுக்கு

நான் தந்தது அதீத ரணமல்லவா...
:heart1::heart1::heart1::heart1::heart1:
 
அறுநூறு வார்த்தைகளால் நிரம்பியிருந்த பக்கத்தை
ஆறு எழுத்துக்களாய் திருத்தம் செய்தேன்...

விலகச் செய்யும் வார்த்தைகளை விட
விட்டுகொடுக்கும் இவ்வாறெழுத்து உகந்தது...
images (8) (5).jpeg

கானலாய் காணும் காதல் இதுec2b699f494e77031ee038d9a8c1dfbf.gif
 
அறுநூறு வார்த்தைகளால் நிரம்பியிருந்த பக்கத்தை
ஆறு எழுத்துக்களாய் திருத்தம் செய்தேன்...

விலகச் செய்யும் வார்த்தைகளை விட
விட்டுகொடுக்கும் இவ்வாறெழுத்து உகந்தது...
View attachment 61188

கானலாய் காணும் காதல் இதுView attachment 61189
Oru Vella yanava irukum :rolleyes:
 
அறுநூறு வார்த்தைகளால் நிரம்பியிருந்த பக்கத்தை
ஆறு எழுத்துக்களாய் திருத்தம் செய்தேன்...

விலகச் செய்யும் வார்த்தைகளை விட
விட்டுகொடுக்கும் இவ்வாறெழுத்து உகந்தது...
View attachment 61188

கானலாய் காணும் காதல் இதுView attachment 61189
6 vaartha enna va irukum3e8f09612511fc78ad674ff8f890a404.gif
 
அவளும் நானும்
தொடும் தொலைவிலிருந்தும்
தீண்டா இரு கோடுகள்...

360_F_419737230_8DaVeoRE2dPItQlHIbIcYsiWB8KxYK2X.jpg
"இரயில் தண்டவாளம்"

(As a PeanutCandy-Wrote On Jan 23rd)
(For my Crush)
 
இதோ பூக்களான என்னை
இன்றும் உன் நினைவுகள்
என்னும் வண்ணத்துப்பூச்சிகள்

ஓயாமல் முத்தமிடுகின்றன...
View attachment 61435
View attachment 61436
:heart1: vanathu poochigal varuvathu
Thaenirku matum illa athan
Naru manathirukum thaaaa

Athai pola
malar pandraaa naru manam veesum un manathirukavaeee unnai thedi varugindrana vannathu poochii pola silar❤
 
Last edited:
:heart1: vanathu poochigal varuvathu
Thaenirku matum illa athan
Naru manathirukum thaaaa

Athai pola
malar pandraaa naru manam veesum un manathirukavaeee unnai thedi varugindrana vannathu poochii pola silar❤
உன் மனதிற்காகவே
உன்னை தேடி வருகின்றன
வண்ணத்து பூச்சியை போல சிலர்...



Means lot da...:blush:
 
Status
Not open for further replies.
Top