when u hav God lvl confidence... RoflUnmaya sollunga... Ungala naan dhana inspire pannae??
when u hav God lvl confidence... RoflUnmaya sollunga... Ungala naan dhana inspire pannae??
Machan na koda nalla kavidhai eludhuveanAtha oru site la paathenn blog la. Avan Peru Mahendran
....... கண்ணான கனவாளனே உன்னை கண் இமைக்கா நான் காண வேண்டும்,
என் உருவம் யாதெனில் உணரவே உன் விழி கண் வழியாக காண வேண்டும்,
உடலோடு உயிராக பூவின் மணமாக தேனின் சுவையாக உன்னை பிரியா தடைத்தாண்டி
உன்னோடு நான் வாழ மனதார வேண்டுகிறேன்......
2min kavidhai epodiii ....
Ne asinga asingama avala pathi eluthi tharuvaNan kooda nalla ezhuduven, née yen enkitta kekala
Apdiye namaku onnuஎன்னுயிரே...
வெண்ணிலவையும் உனக்காக
கொண்டு வருவேன்...
நீ
என்னருகில் இருந்தால்...
வான் நிலவை போல ஒருநாள்
இல்லாமல் போய்விடுவேன்...
நீ
என்னை பிரிந்திருந்தால்...
உறவாக வேண்டாம்
என் உயிராகவந்துவிடு...
உயிரில் கலந்த
என் உறவே..... காத்து இருப்பேன் நித்தம் உந்தன் வரவுக்காக
pranayamey ninaku vendi kathu irupen oru 100 varsham .... Un pun pola muthi siri vendi..... En kridhayam thotu oru padha srishtichi katrupen ennum nindey padha Vara endey kalbil ethum enu ..... Endrum nine noki kathu irukum undhan jeevan .....malar
Superaeeeeeeeee, unakulla ivlo thiramaiyaaaaaaaசட்டென்று
நிமிர்கையில் மை தீட்டிய
உன் புருவம் கண்டு
உன் பார்வையிலே
முடிந்திடும்
என் ஆயுளுமென்று
நினைக்கையில்........
சற்று ஆறுதலாய் உள்ளது அடி உன் இதழ் ஓர சிறு புன்னகை ....... @Mithra07 மஸ்காரா மயிலு
Edhuku George ku, ippo kavidha keppa appuram yaarunu keppa, last as marriage ku poi bye solluva appdi thaneHey colour pencil enaku oru kavithai eludhi kuden na George ku kudukanum
Andha kaludha enna pavam pannuchu unnaku
Ippo ezhuduren paaru @Divi Doll ku.. En oda kavidhai, Pudhu kavidhai, Raw aaah irukkum..Ne asinga asingama avala pathi eluthi tharuva
Machan same feelingEnga macha copy pana semiya paste pani irukiya nee... Kavithai aha vida nee pota pic than nala iruku...
Superaeeeeeeeee, unakulla ivlo thiramaiyaaaaaaa
அது edho urgent la typo agi pochu