குடும்பத்தின்: கடமையும் பொறுப்பும் சூழ்நிலையும் என்னை கடல் தாண்ட செய்தது!
வேலையின்: சூழ்நிலையும் பொறுப்பும் கடமையும் என்னை முழுவதுமாய் ஆட்கொண்டதால் என்னால் மீண்டும் கடல் தாண்ட முடியவில்லை!!! என் அன்பு அப்பா என் வருகைக்காக கண்ணீரோடு ஏங்கி தவிக்க, அவரின் கண்ணீரை நிறுத்த வழி தெரியாமல் தவிக்கிறேன்!!!