• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

ஒரு அப்பாவி கிளியின் கதை. உங்கள் Support யாருக்கு?

ChatZoZo என்கிற ஒரு நாட்டுல, Tamil Room அப்படினு ஒரு ஊரு இருந்துச்சாம். அந்த ஊருல இருக்க ஒரு கிளி @KVG IS HERE -க்கு "ஊர் தலைவர்" ஆகணும்னு ஆச வந்துச்சாம். ஆனா உடனடியா "ஊர் தலைவர்" ஆக முடியாதுனு தெரிஞ்சுக்கிட்ட அந்த கிளி, தேர்தல்ல நின்னு முதல்ல "ஊர் துணைத்தலைவர்" ஆகலாம்ன்னு முடிவு பண்ணுச்சாம்.

உடனே அந்த கிளி, அந்த நாட்டோட தளபதியான குயில் @Rapunzel கிட்ட போயி தேர்தல் நடத்துங்கன்னு சொன்னுச்சாம். குயிலும் இந்த யோசனை நல்லா இருக்கே-ன்னு நெனச்சு அந்த திட்டத்தை போயி அந்த நாட்டு ராஜாவான ஒரு பருந்து @Administrator கிட்ட சொல்லுறேன்னு கிளி கிட்ட சொன்னுச்சாம். :hearteyes:

எப்படியும் "ஊர் துணைத்தலைவர்" ஆகிடலாம்-ன்னு கனவு கண்டுச்சாம் அந்த அப்பாவி கிளி பயபுள்ள. :speechless1:



ஆனா குயில் சொன்ன இந்த யோசனை புடிக்காத அந்த ராஜா பருந்து, அந்த கிளியை "அது ஒரு கெட்ட எண்ணம் புடிச்ச குள்ளநரி, தண்டம், Rejected"-ன்னு சொல்லி அந்த கிளியோட ஆசைல மண்ணை அள்ளி போட்டுச்சாம் :cry1:



இந்த கதையை கேட்டுகிட்டு இருக்க நீங்க தான் இப்போ முடிவு சொல்லணும். உங்க சப்போர்ட் அப்பாவி கிளிக்கா இருந்தா I Support கிளி-ன்னு சொல்லணும். உங்க சப்போர்ட் பருந்துக்கா இருந்தா I Support பருந்து-ன்னு சொல்லணும்.

(பின்குறிப்பு: I Support பருந்து-ன்னு சொன்ன குப்புசாமி-க்கு கடைசிவரை திருமணம் நடக்கவே இல்லை.

I Support கிளி-ன்னு சொன்ன கந்தசாமி-க்கு விரைவில் திருமணமாகி கோடீஸ்வரனாகி வாழ்க்கையில் செட்டில் ஆனான்)

View attachment 30795


I support alaways my thug thalaivi dhan.....

I support kili :cool1:
 
Na yarukum inga potti ila...Kavidhaila maane, theney, ponmaane add panra madri indha kadhailayum malar, ponvandu nu add panrathane nu sonen:giggle:
 
ChatZoZo என்கிற ஒரு நாட்டுல, Tamil Room அப்படினு ஒரு ஊரு இருந்துச்சாம். அந்த ஊருல இருக்க ஒரு கிளி @KVG IS HERE -க்கு "ஊர் தலைவர்" ஆகணும்னு ஆச வந்துச்சாம். ஆனா உடனடியா "ஊர் தலைவர்" ஆக முடியாதுனு தெரிஞ்சுக்கிட்ட அந்த கிளி, தேர்தல்ல நின்னு முதல்ல "ஊர் துணைத்தலைவர்" ஆகலாம்ன்னு முடிவு பண்ணுச்சாம்.

உடனே அந்த கிளி, அந்த நாட்டோட தளபதியான குயில் @Rapunzel கிட்ட போயி தேர்தல் நடத்துங்கன்னு சொன்னுச்சாம். குயிலும் இந்த யோசனை நல்லா இருக்கே-ன்னு நெனச்சு அந்த திட்டத்தை போயி அந்த நாட்டு ராஜாவான ஒரு பருந்து @Administrator கிட்ட சொல்லுறேன்னு கிளி கிட்ட சொன்னுச்சாம். :hearteyes:

எப்படியும் "ஊர் துணைத்தலைவர்" ஆகிடலாம்-ன்னு கனவு கண்டுச்சாம் அந்த அப்பாவி கிளி பயபுள்ள. :speechless1:



ஆனா குயில் சொன்ன இந்த யோசனை புடிக்காத அந்த ராஜா பருந்து, அந்த கிளியை "அது ஒரு கெட்ட எண்ணம் புடிச்ச குள்ளநரி, தண்டம், Rejected"-ன்னு சொல்லி அந்த கிளியோட ஆசைல மண்ணை அள்ளி போட்டுச்சாம் :cry1:



இந்த கதையை கேட்டுகிட்டு இருக்க நீங்க தான் இப்போ முடிவு சொல்லணும். உங்க சப்போர்ட் அப்பாவி கிளிக்கா இருந்தா I Support கிளி-ன்னு சொல்லணும். உங்க சப்போர்ட் பருந்துக்கா இருந்தா I Support பருந்து-ன்னு சொல்லணும்.

(பின்குறிப்பு: I Support பருந்து-ன்னு சொன்ன குப்புசாமி-க்கு கடைசிவரை திருமணம் நடக்கவே இல்லை.

I Support கிளி-ன்னு சொன்ன கந்தசாமி-க்கு விரைவில் திருமணமாகி கோடீஸ்வரனாகி வாழ்க்கையில் செட்டில் ஆனான்)

View attachment 30795
Story nalla iruku , na ipo ena solanum:angel:
 
Top