ChatZoZo என்கிற ஒரு நாட்டுல, Tamil Room அப்படினு ஒரு ஊரு இருந்துச்சாம். அந்த ஊருல இருக்க ஒரு கிளி @KVG IS HERE -க்கு "ஊர் தலைவர்" ஆகணும்னு ஆச வந்துச்சாம். ஆனா உடனடியா "ஊர் தலைவர்" ஆக முடியாதுனு தெரிஞ்சுக்கிட்ட அந்த கிளி, தேர்தல்ல நின்னு முதல்ல "ஊர் துணைத்தலைவர்" ஆகலாம்ன்னு முடிவு பண்ணுச்சாம்.
உடனே அந்த கிளி, அந்த நாட்டோட தளபதியான குயில் @Rapunzel கிட்ட போயி தேர்தல் நடத்துங்கன்னு சொன்னுச்சாம். குயிலும் இந்த யோசனை நல்லா இருக்கே-ன்னு நெனச்சு அந்த திட்டத்தை போயி அந்த நாட்டு ராஜாவான ஒரு பருந்து @Administrator கிட்ட சொல்லுறேன்னு கிளி கிட்ட சொன்னுச்சாம்.
எப்படியும் "ஊர் துணைத்தலைவர்" ஆகிடலாம்-ன்னு கனவு கண்டுச்சாம் அந்த அப்பாவி கிளி பயபுள்ள.
ஆனா குயில் சொன்ன இந்த யோசனை புடிக்காத அந்த ராஜா பருந்து, அந்த கிளியை "அது ஒரு கெட்ட எண்ணம் புடிச்ச குள்ளநரி, தண்டம், Rejected"-ன்னு சொல்லி அந்த கிளியோட ஆசைல மண்ணை அள்ளி போட்டுச்சாம்
இந்த கதையை கேட்டுகிட்டு இருக்க நீங்க தான் இப்போ முடிவு சொல்லணும். உங்க சப்போர்ட் அப்பாவி கிளிக்கா இருந்தா I Support கிளி-ன்னு சொல்லணும். உங்க சப்போர்ட் பருந்துக்கா இருந்தா I Support பருந்து-ன்னு சொல்லணும்.
(பின்குறிப்பு: I Support பருந்து-ன்னு சொன்ன குப்புசாமி-க்கு கடைசிவரை திருமணம் நடக்கவே இல்லை.
I Support கிளி-ன்னு சொன்ன கந்தசாமி-க்கு விரைவில் திருமணமாகி கோடீஸ்வரனாகி வாழ்க்கையில் செட்டில் ஆனான்)

Last edited: