• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

என் வரிகள் காண வந்தாயோ❤️✨

மனம் திறந்து பேச முடிவதில்லை மனமுழுக்க நீ இருப்பதால்....

:heart1:


உன்னை காணாத நொடிகளில் என்னையும் காணவில்லை....

:heart1:

உன்னை நானும்
என்னை நீயும்
கண்டுபிடிப்போம் வா....

:heart1:

ரசனைகள் எதுவென்று
எனக்கு சொல்லிக் கொடுத்தவள் நீ....

:heart1:

நான் ரசிக்கும் போதெல்லாம் என்னை ரசித்து வெட்கம் கொண்டவள் நீ....

:heart1:

மௌனங்கள் பின்னே ஒளிந்து கொண்டிருக்கிறாய்....

:heart1:

ஆனாலும்
உன் கண் திரை அசைவை
பேசிவிடுகிறது என்பதை மறந்து விடுகிறாய்....

:heart1:

ஒரு முறைக்கு பலமுறை வாசிக்கிறேன்....
ஒவ்வொரு முறைக்கும் நூறு முறை நேசிக்கிறேன்....

:heart1:

உண்மையாதெனில்....
உண்மையாதெனில்....
நீ கவிதையாகிறாய்....

நான் கவிஞன்னாகிறேன்....

View attachment 221790
Bunny broo !!! Sema kavithai nga !!! ✨✨✨
 
என்றும் என் நெஞ்சை விட்டு
என் நீங்கா நினைவு அவள் !
உன் முகம் பிடித்து உச்சந்தலை
முத்தம் இட வேண்டும்
வாஞ்சயாய்
!
✨

 
Nitham Nitham un ninaivu Ennai aatkolludhadi
Enna maayam seithayadii nee Atha Mavalae ❤️✨
Maamanai munthiyala mudinchathu
Pola ..
manasulayum mudinchutiya?!

Nee illa pozhuthu un ninaivodu neenthugiren

Un ninaivil ...!!!


 
Last edited:
என் மன கூட்டில் வசிக்கும்
பெண்ணே !
உன்னால் என்னுள் ஆனந்தம் ...
என் இதய வீட்டை அலங்கரிக்கும்
தேவதையே !
நீ இன்றி என் மனகோட்டை
வெறும் வெற்றிடமே !
நீயே அதை ஆட்சி செய்பவள்

என்றும் என்றென்றும் ❤️✨
 
இமைக்காமல் உன் நிழற்படம் பார்த்தேன் !
என் மனதை கொள்ளை கொண்டாயே பாவையே !
மனம் என்னிடம் இல்லை ... காம தேவன் கொண்டு சென்று விட்டானோ !
✨
 
Last edited:
என் மன கூட்டில் வசிக்கும்
பெண்ணே !
உன்னால் என்னுள் ஆனந்தம் ...
என் இதய வீட்டை அலங்கரிக்கும்
தேவதையே !
நீ இன்றி என் மனகோட்டை
வெறும் வெற்றிடமே !
நீயே அதை ஆட்சி செய்பவள்

என்றும் என்றென்றும் ❤️✨
:hearteyes: :heart1: :heart1:
 
மலை முகுடு பனி படர்ந்த புல்தரை
பனி சூழும் அந்தி வேலை
நீயும் நானும் காலாற நடை
போட வேண்டும் பெண்ணே !

உன் மடியில் நான் இவ்வுலகம்
மறப்பேனே !
கொஞ்சி பேசும் உன் மொழிகள்
கேட்கவே
வரம் வாங்கி பிறந்தேனோ
உந்தன் மடி தந்த நிம்மதி
வேறு எங்கும் கிட்டாது
தூயவளே !!

வெட்க்கம் தவிர்த்தாய் பனிமலரே
சிறு தீண்டல் சிறு சிணுங்கல்
அளவில்லா கூடல் நம்மை நாம்
தொலைத்தோம்
பணியின் போர்வையில் !!
புல்லின் வாசமும் உந்தன்
மேனியின் வாசமும்
தலைவனை பித்து பிடிக்க
வைக்கிறதே !!!

இருவரும் கொண்ட கூடல் பொழுது
என்றும் நீங்கா நினைவுகள்
காம பிசாசே !

இரு உடல்களும் கூடிய
சண்டையில்
புற்களும் மடிந்தனவே !
நமக்கு பாயாய் அமைந்த
புற்களுக்கு நன்றி ...
உன்னை என்றும் மறவேனடி
என் நெஞ்சை விட்டு நீங்காதவளே !

da Vinciii ❤️✨
 

What happened Dean !?
I am Missing yur presence here !
My eyes expects yu daily !
AM longing for yu every time
Wen am in old chat !
My eyes looking consistently on user list for yur availability!
May be yu r in untold break ...
Suddenly vanished on one day ..
Never looked back here ...
Cleared of pm's .. tightened the security measures and gone in invisible mode !
Have yu ever thought some souls here do think of yu daily !!!
I am the one of them .. to say it proudly ...
See I have lots to say ...but I can't pour everything in words ..
Those miss feels can't even described in words ...
It's are meant to be felt !
Yu know very well abt yur daVinciii Right ...
Love yu Dean ❤️✨

Come back soon my dear Dean !

miss-you.gif

daVinciii ❤️✨
 
என்னோடு நீ இருக்கையில்
எந்தன் நெஞ்சில் பாடல்களும்
ரீங்காரம் இடுகிறது!
ஆனந்தம் கூத்தாடுகிறது
தேவதையே !
நீ அன்றி மன்னனும் வெறும்
மண்!
✨
 
Top