ஒவ்வொரு முறையும்
நிறைந்து ததும்பும் உன் நினைவுகளை
நீக்கி விடவே
நித்தமும் போராடித் தோற்கிறேன்!!
தோல்வி தந்த காயம்
என்னை துரத்தி அடிக்க,
தூங்காத இரவுகளும்
துடிக்கின்ற இதயமுமே
அதற்கான மௌன சாட்சிகள்!!
உன் பிரிவைத் தவிர
பெரிதாய் ஒன்றும்
காரணமில்லை
என் வலிகளுக்கு!!!
வலி நீங்க,
விழி நீரை மட்டுமே
வீணாக்கிக் கொண்டிருக்கிறேன்!
நிறைந்து ததும்பும் உன் நினைவுகளை
நீக்கி விடவே
நித்தமும் போராடித் தோற்கிறேன்!!
தோல்வி தந்த காயம்
என்னை துரத்தி அடிக்க,
தூங்காத இரவுகளும்
துடிக்கின்ற இதயமுமே
அதற்கான மௌன சாட்சிகள்!!
உன் பிரிவைத் தவிர
பெரிதாய் ஒன்றும்
காரணமில்லை
என் வலிகளுக்கு!!!
வலி நீங்க,
விழி நீரை மட்டுமே
வீணாக்கிக் கொண்டிருக்கிறேன்!