• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

எனது கவிதைகள்

கார்குழில் சத்தமிட
என் வேர்கள் உன்னை தேட

cbac3625ed9b17ab08ec97952512caf9.jpg

சுவரோடு வளர்ந்த பாசியாய் பிரியாமல் நாமிருக்க
காலைதோடும் மேகம் உன் மேல் என் காதல் தாகம் சத்தமிடாமல் முத்தமிட

f392406c862b83799523767c0baf0671.jpg

நான் தோற்று கொண்டிருக்கிறேன் நமக்காக அன்பே


 
உம் தவிப்புகளும்
எம் விழிப்புகளும்
ஒரே நேரத்தில் நடப்பதேனோ

:heart1:
 
கார்விழி



சந்திரன் மெல்ல சரியாய் தொடங்க

உந்தன் உள்ளம் விரிய என்னுடன் அடங்க
எந்தன் இருதயம் வேகமாய் படபடக்க
மொழிகள் மறந்து போக
எல்லாம் உந்தன் கார்விழி பார்வையால்......



View attachment 253697

:heart1: Agaththiyan :heart1:
Nice but Tamil ponu eyes erunda nala erukum
 
உன் கண்களில் அலைவது கருவிழியா?
இல்லை காந்தமா?
கவருதடி என் மனதை -
அது கதியற்று உன் பின் அலையுதடி!
Sugarlips_20240907_175719_0000.png
 
முதல் சந்திப்பில்
முழுமையாய்
உன்னை அறிந்தேன்....

பின்பு நீ என்
உறவு என்று தெரிந்தேன்
எழுத்துக்களாலும்
எண்ணங்களாலும்
நாம் அறிமுகமானோம்....

சாதரணமாகத்தான்
பேசிக்கொண்டோம்
ஆனால் ரணமானது
என் இதயம்....

கவிதைகளால் ஆசைகளை
பரிமாறிக் கொண்டோம்
உன்னைக் காதலிக்க
நான் காத்திருக்கவில்லை
ஆனால் நாம் சந்திக்க ஒரு
பொன்னாள் என்
வாழ்வில் வந்தது....

உன்னைக் காணும்வரை
மனதில் ஆயிரம் தவிப்பு
உன்னைக் கண்டதும்
என்னவன் என்ற பூரிப்பு....

அழகாய் சென்றது
நம் சந்திப்பு....

உன்னுடன் இருந்த
என் முதல் நிமிடங்கள்
நினைக்க நினைக்க
மனதில் ஆயிரம் ஆயிரம்
பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கின்றன....

பலவற்றை பேசிக்கொண்டே
நீ இருக்க
வார்த்தை வசமின்றி
கேட்டுக்கொண்டே நானிருக்க
அன்றே எனக்கு நீ..
உனக்கு நான்
என மனதினால் நாம் இணைந்தோம்....

சில சந்திப்புகள்
பின்னர் நிகழ்ந்தாலும்
மனதை விட்டு நீங்காது
நினைவினை விட்டு
அகலாது என்றும்
தித்திக்கும் தேன்கரும்பு
உன்னுடனான என் முதல் சந்திப்பு....

Sugarlips_20240907_182606_0000.png
 
முதல் சந்திப்பில்
முழுமையாய்
உன்னை அறிந்தேன்....

பின்பு நீ என்
உறவு என்று தெரிந்தேன்
எழுத்துக்களாலும்
எண்ணங்களாலும்
நாம் அறிமுகமானோம்....

சாதரணமாகத்தான்
பேசிக்கொண்டோம்
ஆனால் ரணமானது
என் இதயம்....

கவிதைகளால் ஆசைகளை
பரிமாறிக் கொண்டோம்
உன்னைக் காதலிக்க
நான் காத்திருக்கவில்லை
ஆனால் நாம் சந்திக்க ஒரு
பொன்னாள் என்
வாழ்வில் வந்தது....

உன்னைக் காணும்வரை
மனதில் ஆயிரம் தவிப்பு
உன்னைக் கண்டதும்
என்னவன் என்ற பூரிப்பு....

அழகாய் சென்றது
நம் சந்திப்பு....

உன்னுடன் இருந்த
என் முதல் நிமிடங்கள்
நினைக்க நினைக்க
மனதில் ஆயிரம் ஆயிரம்
பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கின்றன....

பலவற்றை பேசிக்கொண்டே
நீ இருக்க
வார்த்தை வசமின்றி
கேட்டுக்கொண்டே நானிருக்க
அன்றே எனக்கு நீ..
உனக்கு நான்
என மனதினால் நாம் இணைந்தோம்....

சில சந்திப்புகள்
பின்னர் நிகழ்ந்தாலும்
மனதை விட்டு நீங்காது
நினைவினை விட்டு
அகலாது என்றும்
தித்திக்கும் தேன்கரும்பு
உன்னுடனான என் முதல் சந்திப்பு....

View attachment 261781
Super :heart1:
 
Top