கார்விழி
சந்திரன் மெல்ல சரியாய் தொடங்க
உந்தன் உள்ளம் விரிய என்னுடன் அடங்க
எந்தன் இருதயம் வேகமாய் படபடக்க
மொழிகள் மறந்து போக
எல்லாம் உந்தன் கார்விழி பார்வையால்......
@Petr0maX there's someone to compete nowகார்விழி
சந்திரன் மெல்ல சரியாய் தொடங்க
உந்தன் உள்ளம் விரிய என்னுடன் அடங்க
எந்தன் இருதயம் வேகமாய் படபடக்க
மொழிகள் மறந்து போக
எல்லாம் உந்தன் கார்விழி பார்வையால்......
Santhiran marayum neram, Azhagu nilavu pragasikum... avalin kadhalai unarum tharunam yennai naananey marakum pozhuthu...
Dei enna da kavi dhai ezhuthi rukaSanthiran marayum neram, Azhagu nilavu pragasikum... avalin kadhalai unarum tharunam yennai naananey marakum pozhuthu...
Wow luckyமுதல் சந்திப்பு
View attachment 253712
காற்று வரும் திசை நோக்கி
வேற்றுகிரகவாசியாய் என்னுள் மாறி திரும்பி பார்க்கிறேன்
செந்தூர் மாம்பழத்தின்
செவ்விதழ் என் கண்ணில் பட
நம்முள்ளே நித்தம் ஒரு பாகம்
நிசப்தமாய் ஆனது
நம் முதல் சந்திப்பால்
Agaththiyan
Thank youWow lucky
suriyan velichathe vangi dhan nila bright ah theriyuthu, so oru pakkam sooriyan maranjalum another end sooriyan velichathe bhoomi mela reflection pannum nila...Dei enna da kavi dhai ezhuthi ruka
சந்திரன் மரையும் நேரம் நிலவு ப்ரகாசிக்கும்????
Explain
suriyan velichathe vangi dhan nila bright ah theriyuthu, so oru pakkam sooriyan maranjalum another end sooriyan velichathe bhoomi mela reflection pannum nila...
Ada vengayamsuriyan velichathe vangi dhan nila bright ah theriyuthu, so oru pakkam sooriyan maranjalum another end sooriyan velichathe bhoomi mela reflection pannum nila...
Ohhh sooriyan Chandran verah verah ya... sollave illa..mAda vengayam
Athuku nee sooriyan nu podanum
Chandiran nilavu rendume Onnu than
Ohhh sooriyan Chandran verah verah ya... sollave illa..m
அதிகமாக கதை எழுத ஆசை தான்........ ஆனால் அதை படிக்க ஆட்கள் இல்லை....... ..... இனி உங்களை போல் கவிதை எழுதலாம் என்று நினைக்கிறேன்...கார்விழி
சந்திரன் மெல்ல சரியாய் தொடங்க
உந்தன் உள்ளம் விரிய என்னுடன் அடங்க
எந்தன் இருதயம் வேகமாய் படபடக்க
மொழிகள் மறந்து போக
எல்லாம் உந்தன் கார்விழி பார்வையால்......
View attachment 253697
Agaththiyan
நல்வாழ்த்துக்கள் என் அன்பேஅதிகமாக கதை எழுத ஆசை தான்........ ஆனால் அதை படிக்க ஆட்கள் இல்லை....... ..... இனி உங்களை போல் கவிதை எழுதலாம் என்று நினைக்கிறேன்...