• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

எனக்கு பிடித்த பாடல்கள்


கண்ணாடி நீ தான் டி
உடையுறேன் நான் இங்க
உங்க வீட்டு நேம் போர்டில்

மாமனோட பேரெங்க ✨
 
இரவில் வந்தது சந்திரனா?
என் அழகே வந்தது உன் முகம்தான்
வெண்ணிலவோ வளர்ந்ததும் தேய்ந்திடுமே
உன் அழகோ தேய்ந்திடாத வெண்ணிலா ✨

 
வெக்கத்துக்கே
வெக்கம் வரும் உன் மேனி
முழு பௌர்ணமி சொக்கனுக்கே
ஆச வரும் என்ன அழகு என்
கண்மணி ✨


 
Last edited:
உன் நெனப்பு
நெஞ்சுக்குழி வர இருக்கு
என் உலகம் முழுசும்
உன்னை சுத்தி சுத்தி
கெடக்கு✨


 

உயிரே உனையே
நினைத்து விழிநீர் மழையில்
நனைந்து இமையில் இருக்கும்
இரவு உறக்கம் கண் விட்டுப்
போயாச்சு காரணம் நீயாச்சு
நிலவு எரிக்க நினைவு கொதிக்க
ஆராத நெஞ்சாச்சு ஆகாரம்
நஞ்சாச்சு தினம் தினம் உனை
நினைக்கிறேன் துரும்பென
உடல் இளைக்கிறேன் ✨

 
Last edited:

அடி மஞ்ச கிழங்கே உன்ன நினைச்சு நினைச்சு தினம் மனசுக்குள்ள வெச்சி பூட்டிகிட்டேன்
உன் பிஞ்சு விரல் பதிச்ச மண்ண எடுத்து நான் காயத்துக்கு பூசிக்கிட்டேன்
போறாளே போறாளே
போறாளே போவாமத்தான் போறாளே ✨
:kiss:
 

நன்றி கெட்ட சேலை
அது வேணா விட்டுருடி
கண்ணே உந்தன் சேலை
இனி நான்தான் கட்டிக்கடி

:timid:
 

சண்டாளி உன்
பாசத்தால நானும் சுண்டெலியா
ஆனேன் புள்ள ! ❤️✨
 

பாசாங்கு செய்ததெல்லாம் போதுமே
ராசாவை தேடி கண்கள் ஓடுமே
ரோசாபூ மாலை ரெண்டு வேண்டுமே
பேசாமல் மாட்டி கொள்ள தோன்றுமே ✨
 

ஓரப்பாா்வையால என்ன செஞ்சிட்டாளே
என்ன செஞ்சிட்டாளே, என்ன செஞ்சிட்டாளே ✨
 


பூட்டி வெச்ச குதிர ஒண்ணு புட்டுக்குச்சு மாமா
இப்ப புடிச்சு அத அடக்கி வெக்க கிட்ட வரலாமா ✨
 

வான்விட்டு வாராய்
சிறகுள்ள நிலவே தேன்விட்டுப்
பேசாய் உயிருள்ள மலரே
உன்னைக்கண்டு உயிா்த்தேன்
சொட்டுதே சொட்டுதே ✨
 

தீயா நீரா தீராத
மயக்கம் தீயும் நீரும்
பெண்ணுள்ளே இருக்கும்
அணைத்திட எறிந்திடும்
பெண்தேகம் அதிசயம் ✨
 
உன் இருள் நேரங்கள்
உன் விழி ஈரங்கள்
தன்னாலே தேய்கிறதே
என் பனி காலங்கள்
பொன் வெயில் சாரல்கள்
உன்னால் உரைகிறதே ❤️✨


 
தேன் மிதக்கும் உதடு
சேர்ந்திருப்பதென்ன
ஒன்றை ஒன்று முத்தமிட்டு

இன்பம் கொள்ளவோ ❤️✨

:kiss:

 
என் தூக்கம் வேண்டும் என்றாய்
தரமாட்டேன் என்றேனே
கனவென்னும் கள்ளச்சாவிக்கொண்டே வந்தாய்
வார்த்தைகள் தேடித்தேடி நான் பேசிப்பார்த்தேனே
மௌனத்தில் பேசும் வித்தை நீ தான் தந்தாய்


 
என் தூக்கம் வேண்டும் என்றாய்
தரமாட்டேன் என்றேனே
கனவென்னும் கள்ளச்சாவிக்கொண்டே வந்தாய்
வார்த்தைகள் தேடித்தேடி நான் பேசிப்பார்த்தேனே
மௌனத்தில் பேசும் வித்தை நீ தான் தந்தாய்


Cha intha paata epdi miss pannen
Ivlo naala!!
Jenii intha paata inniki use pannikaren
Profile post kuu
Thanks raaa...
:blush::Dream1::hearteyes:
 
Top