Babe dolly
Active Ranker
தன்னுடைய தாயை பார்த்துவிட்டு டாக்டரிடம் விரைந்தான் கௌதம்.டாக்டரும் கதவைத் தட்டி உள்ளே வர பர்மிஷன் பெற்றுக்கொண்டு உள்ளே சென்றான்.டாக்டரிடம் தன் தன்னுடைய தாயின் நிலைமையை பற்றி வினவினான். டாக்டரோ அவருக்கும் மனதில் தான் பிரச்சனை உடம்பை விட எனவே நீங்கள் அவரை வீட்டுக்கு அழைத்து சென்று பார்த்துக் கொள்ளுங்கள் அவன் விருப்பத்தை நிறைவேற்றுங்கள் அதுவே வந்து அவர் உடல்நிலையை சரிசெய்யும் என்று கூறினார்.
எனவே டாக்டர் கூறியதை போல தன்னுடைய வீட்டிற்கு தன்னுடைய அழைத்துச் சென்றான்.பின்பு தன்னுடைய தாயின் தங்கையான அவருடைய சித்தியை அன்னையை கவனித்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு மும்பையை நோக்கி விரைந்தான்.
இந்தப் பெரிய மாடி கட்டிடத்தில் பதினோராம் மாடியில் தன்னுடையவிளம்பரப்படம் நிறைந்த நிர்வகித்து வந்தாள்.பூஜா ஒரு இளம் என்ற பிரானார் அவர்தம் விளம்பரப் படத்தை தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வந்தாள்.லண்டனில் படித்த விட்டு தன்னுடைய தந்தையிடம்
கேட்டு அந்த மாடி கட்டிடத்தை அவர் பெற்றுத்தர அதில் தன்னுடைய நிறுவனத்தை நடத்திவந்தாள் பூஜா..
ஆனால் அவளைப் பார்த்தால் மிகவும் சிம்பிளாகவும் ஒரு சின்ன போட்டு நெற்றியில் சிறிதளவு ஒப்பனை இல்லாமலும் மிக அழகாகவே இருந்தாள். தன்னுடைய பீ ஏ ஆன ரூபாவை அழைத்தாள்.இன்றைய ஷெட்யூலை பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தாள்.பிறகு ரூபா தன்னைப் பார்க்க யாரோ ஒருவர் வெயிட் செய்கிறார்கள் என்பதையும் தெரிவித்தார்.தாங்கள் பிஸியாக இருப்பதை நான் சொல்லிவிட்டேன் இருந்தாலும் அவர் வெயிட் செய்கிறார்.
தன்னுடைய அலுவலகப் பணியை முடித்துவிட்டு ரூபாவை அழைத்து அவரை உள்ளே வரச் சொல் என்றாள்.கௌதமை பார்த்து டெக் யுவர் சீட் என்றாள்.
பின் கவுதமின் முகத்தை பார்த்து நீங்கள் யார் என்றாள்.இதைக் கேட்டு கௌதமின் முகம் இருண்டது.
மௌனமாக இருந்தான்.
பூஜாவும் நமக்கு நிறைய வேலை இருக்கிறது என் டைம் வேஸ்ட் பண்ணாதீங்க என்று அவரிடம் கூறினார்.
பிறகு நான் கௌதம் நான் கோயம்புத்தூரில் இருந்து வருகிறேன் தங்களுக்கு ஞாபகம் வரும் என்று நினைக்கிறேன் என்று கூறினார்.
இதைக்கேட்டு பூஜாவின் இதயம்
படபடத்தது.தன்னுடைய கழுத்தில் தொங்கிய தாலியை எடுத்து பார்த்தாள்.பின்பு தன்னுடைய தந்தையான விநாயகத்திடம் தன்னுடைய திருமணத்தை பற்றி விவாதம் செய்து கொண்டிருந்தது ஞாபகம் வந்தது.
( To be continued)