• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

உயிரின் மொழி ( பகுதி 1)

Babe dolly

Active Ranker
வாழ்க்கை தான் எவ்வளவு அழகானது , ஆனால் வாழ்க்கை எனும் சக்கரம் புரியாத அன்பை குட புரிய வைத்து விடும் ..எவ்ளோ தூரம் சென்றாலும் ,இணைத்து விடும் பாலம் "காதல் ", அந்த அகன்று விரிந்த நில பரப்பில் மிக பெரிய நிறுவனம் , காலை பொழுது இணிதஅகவே துவங்கியது.
இந்த நிறுவனத்தை நிருவகிது வருபவர் , கௌதம் கதையின் கதாநாயகன் , நிமிர்ந்த நனடை , கோதுமை நிறம் , அரடி உயரம் , "குட் மார்னிங் சார்" என்றார் அந்த நிறுவனத்தில் பணி புரியும் வின்சன் .
கை அசைத்து விட்டு உள்ளே சென்றான் கௌதம் ,
பிறகு வின்சன் தனது நண்பனிடம் இவர் எவ்வளவு பணம் வெய்த்து இருந்தாலும் , நிம்மதியாக இருக்க முடியாத நிலையில் இருக்கிறார் நமது எம் டி , பாவம் அவருடைய மனைவி கல்யாணம் ஆன நாளன்றே விட்டு சென்றால் , அவருடைய அம்மா , அன்றில் இருந்து ஹாஸ்பிடல் இருக்கிறார்.

பெரிய வீட்டு கதைகள் நமக்கு எதுகு , என்று அவர் நண்பன் சொல்லவே, பணியில் கவன செலுத்தினார்கள் .
ஹாஸ்பிடல் இருந்து கால் வந்தது , அவருடைய தாய் , மிகவும் மோசமான நிலையில் இருக்கிறார்...என்று கூறவே , தனது வேலையை செக்ரட்ரி இடம் ஒப்படைத்து விட்டு ...வேகமாக கார் ஏறி சென்றான் ..கௌதம்.
பறந்து விரிந்த ஹாஸ்பிடலில் அவனுடைய தாயிடம் சென்றான், சிறிது முசு தினரளுடன் இருந்தார் , என்னை விட்டு உன் அப்பா வும் இறைவனிடம் சென்றார், உனக்கு ஒரு திருமணம் செய்ய ஆசைப்பட்டேன், அவளோ என்னோ திருமணம் முடிந்து எங்கேயோ சென்றால் , நான் அவளோடு உன்னை காண வேண்டும் , அவளை எப்படியவது அழைத்து வா, பூஜா வை நான் பார்க்க வேண்டும்...என்று கூறினர்.
பூஜா எங்கு இருந்தாலும் நான் அழைத்து வந்து உங்கள் முன் நிற்கிறேன் என்று வாக்கு கொடுத்தான்..

ஆனால் கௌதம் , பூஜா வின் மேல் மிகவும் கோபம் கொண்டு இருந்தான் , திருமணம் முடித்து விட்டு என் எங்கேயோ செல்ல வேண்டும் , நான்கு மாதம் அகி விட்டது , எனுடய தாயின் நிலை மிகவும் கவலையாக இருப்பதால் வேறு வழி இல்லாமல் அவளை தேட வேண்டும்...

( To be continued))...
 
Top