• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

உன் பார்வையில் ஓராயிரம்❣️

சிறு பார்வையாலே கொய்தாய்
என்னை விழியே விழியே
தலை சாய்த்துக் கொள்ள வேண்டும்

உந்தன் மடியே மடியே!!!


4573329ec0b660bbfe2dfde6e064f553.gif
 
ஒரு பார்வையில் பூக்கொடுத்தாய்
ஒரு வார்த்தையில் வாழவைத்தாய்
ஒரு மேகத்தை போல்
எந்தன் தேகத்தை மாற்றி விட்டாய்!!!




rocksideroad-snowball.gif
 
Pota song eh podatha dog eh :map:
ஒரு பார்வையில் பூக்கொடுத்தாய்
ஒரு வார்த்தையில் வாழவைத்தாய்
ஒரு மேகத்தை போல்
எந்தன் தேகத்தை மாற்றி விட்டாய்!!!

 
அன்பே உயிராய் தொடுவேன் உன்னை
தாலாட்டுதே பார்வைகள்!!!



drawing-heart.gif

தேடாத நிலையில் நோகாத வழியில்
கண் பார்க்கும் இடமெங்கும் நீதான்!!!
anime-train.gif
 


பனி சிந்தும் சூரியன்

அது உந்தன் பார்வையோ:timid:

காதல் மழை பொழியுமோ
கண்ணீரில் நிரம்புமோ!!!

அது காலத்தின் முடிவல்லவோ...
தாளத்தில் நீ சேரவா...
தாளிசை நான் பாடவா!!!❤️
 
இரு விழி உனது இமைகளும் உனது கனவுகள் மட்டும் எனதே எனது...:)


நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்

ஒரே ஞாபகம்!!!
0c58da448ee4a8e873d899cd7b0a7325.gif
 
ஒளி சிந்தும் இரு கண்கள் :Dream1:
உயிா் வாங்கும் சிறு இதழ்கள் :makeup:
என்னுள்ளே என்னுள்ளே
ஏதேதோ செய்கிறதே... :hitthewall:


❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
:heart1:images (8) - 2023-01-20T114422.197.jpeg:heart1:

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

 
பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்...:Dream1:
இரு விழி தவணை முறையில்
என்னை கொல்லுதே!!!:timid:



நெற்றி என்ற மேடையிலே
ஒற்றை முடியை ஆட விட்டாள்
ஒற்றை முடியில் என்னை கட்டி
உச்சி வெயிலில் தூக்கிலிட்டாள்:Drunk:

மனதில் இத்தனை ரணமா
அட வலியில் இத்தனை சுகமா!!!:Dull:


கண்ணும் கண்ணும் மோதிய வேளை
சில நொடி நானும் சுவாசிக்கவில்லை!!!:ill:


@Sekziii KuyiL Innaaa d Vazhi therilaya:emo:
 
Top