அபியும் நித்யாவும் சந்தித்த நாள்
அபி தன்னை தனிமையில் இருந்து பிரிக்க வேண்டும் என்று வெளி ஊருக்கு செல்ல கிளம்பி கொண்டிருக்கிறான் . அபி படிப்பில் கெட்டிக்காரன் . நித்யா வை சந்திப்பான் என்று அவன் நினைக்க வில்லை . அவனுடைய பஸ் பயணம் தொடங்கியது.
அவனுடைய வாழ்கையும் அப்போது தான் தொடங்கியதும் குட.
காலை 6 மணி . சென்னை கோயம்பேட்டில் இறங்கி ஆட்டோ காக காத்து நிற்கும் சமயம். ஒரு பெண் அவனை தாண்டி செல்கிறாள். அப்பொழுது தான் இருவரும் சந்தித்து கொள்கிறார்கள்.
முதல் சந்திப்பு மோதலில் ஆரம்பம் ஆகியது. அன்று இருவருக்குமே தெரியவில்லை இத்துடன் இது முடியவில்லை என்று.
நித்யா தன் தோழி காக வந்து இருந்தால் . நித்யா ஓர் ஆபீஸ்ல hr ஆக வேலை செய்கிறாள்.
இருவரும் பிரியும் பொது கண்கள் மட்டும் பிரிய மனம் இல்லாமல் விலகின.
அபி தன்னுடைய நண்பனின் வீட்டுக்கு சென்று விடுகிறான் . அவனுக்கு அன்று ஓர் இன்டர்வியூ இருந்தது.
அடுத்த பகுதியில் பார்ப்போம்