• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

இரவில் தூக்கம் கலைந்த நான் எழுதியது

Mississippi

Free Flowing River
நட்பு கொள் பெண்ணே
நட்பு கொள்

அளவில்லா நட்பு கொள்
எல்லையில்லா நட்பு கொள்

அவனிடம் அல்ல , செடிகளிடம் நட்பு கொள்

அவை தென்றலாய் , நறுமணமாய் மாறி உன்னை பிரியாது

உன்னிடம் நட்பு கொள்ளும்

அவனோ ! வண்டு போல் சட்டென்று வேறு பாவை கண்டு

உன் நட்பை கொன்றிடுவான் :Cwl:
 
Top