இந்திய பொதுவெளியில் காமம் எனும் சொல் பேச கூடாத ஒரு கெட்டவார்த்தை என ஆகிவிட்டது. அதும் ஒரு பெண் காமம் பற்றி பேசிவிட்டால், அவளை சமூகம் பார்க்கும் பார்வையே மாறிவிடுகிறது. இந்த பாதிப்பு பொதுசமூகத்தில் இருந்தால் பரவாயில்லை ஆனால் இந்த எண்ணம் காம அரட்டை தளங்களிலும் இருப்பதே அவலம்.
இருக்கும் துன்பம் மறந்து, இருக்கும் இறுக்கங்கள் விலக, காம அரட்டைக்கு வரும் ஆணோ பெண்ணோ காமத்தை இங்கே பேச துவங்களில் படும் பாடு இருக்கிறதே, அதுவும் அவர்கள் ஒரே காம அரட்டை தளத்தை நீண்ட நாட்கள் பயன்படுத்த நேர்ந்தால் தங்களுக்கு தங்களே ஒரு நல்லவன்/நல்லவள் சட்டையை அணிந்துகொண்டு நான் காமம் பேசுவது இல்லை நட்பே பேசுகிறேன் என கூறும் நிலை அந்தோ பரிதாபம்.
காமம் பேசுதல் என்பது நான் முன்பே கூறிவருவது போல ஒரு கலை, அது நமக்குள் இருக்கும் நம்மரசனையை உயர்த்தவும் , எதிர் பாலினத்தின் மீது இருக்கும் தயக்கத்தை போக்கவும் உதவும் ஒரு செயல். காமம் பேசுவது என்பது தவறில்லை என்பதை உணர்ந்தெய் இங்கு வரும் நபர்கள் ஐய்யோ நாம் காமத்திற்கு அடிமை ஆகி விட கூடாது எனும் எண்ணத்தில் காமத்தை தவிர்ப்பது அபத்தம் .
காமம் பேசத்தான் இங்கே அனைவரும் வந்து இருக்கிறார்கள், எனவே காமம் திளைக்கும் ஒரு இடத்தில் தயக்கம் களைந்து காமம் பேசுங்கள்... காமம் தவறில்லை, காமம் புனிதம், காமம் காதலின் எரிபொருள். உலகத்தின் நியதிகளை உடைத்து இங்கே காமம் பேசுங்கள் அதற்காகவே வந்தீர்கள், வந்ததை அச்சம் இன்றி செய்யுங்கள்.
காமம் பிழையல்ல, காமத்தை புரிதல் சுயத்தை அறிதல்... எனவே காமம் பேசுங்கள்....உங்களை நீங்களே அறிந்து கொள்ளுங்கள்.
தொடரும்
இந்த திரியின் முந்தைய பதிவுகளை படிக்க கீழே உள்ள இணைப்பை மெல்ல வருடவும், அதில் விறல் வைத்து சொடுக்கவும்....
anglepriya, ramyaramya, shalini, iyerponnu , tamilponnu, இதெல்லாம் சொல்லும்போதே உங்களுக்கு தெரிஞ்சு இருக்கும் எல்லாம் அரட்டை அறைக்கு வரும் fake id'கள் என்பது. இன்று chatzozo வில் மட்டும் இல்லை முகப்புத்தகம், instagram , இன்ன பிற இத்யாதி வெப்சைட்களே இவர்களை தடுக்க வழி இன்றி இவர்களோடு வாழ பழகி...
www.chatzozo.com