• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

அவளுக்கென❤️

என் தேடலின் விடை நீயடி..!!!

என் வார்த்தைகளை கண்டு
விலகி நிற்கின்றாயோ???

வார்த்தைகளால் வழிந்த
கண்ணீர் துளிகள்,
கன்னங்களில் தவழ்கையில்...

உன் தேக அணைப்பையும்,
உன்னிதழ் முத்தங்களை உணர்ந்தேன்!!!



என் கண்மணியே!!!

உன் மீது நான் கொண்ட காதல் பொய்யல்லவே...

கூட்டுக்கிளியாய் இணைந்திருந்தோம்...

சிறகை கொடுத்து
சிறகொடிக்கமாட்டேன்!!!

நீ சிறகடித்து பறக்கவும்
சம்மதம் சொல்கிறேன்!!!

உன்னிதயத் துடிப்பில்
எனக்கென துடிக்கும்
இரு நொடிகள் போதுமடி...
images (8) - 2022-09-11T123325.337.jpeg
என் காதல் வாழும்!!!
உன் மௌனத்திலும்...

என் தனிமையிலும்...
 


அவள் அள்ளி விட்ட
பொய்கள் நடு நடுவே கொஞ்சம்
மெய்கள் இதழோரம் சிாிப்போடு
கேட்டு கொண்டே நின்றேன்
அவள் நின்று பேசும் ஒரு தருணம்
என் வாழ்வில் சக்கரை நிமிடம்
ஈா்க்கும் விசையை அவளிடம்
கண்டேனே கண்டேனே

✨✨❤️❤️✨✨

asin-aarthi.gif

 
அவளுக்கென..!
அவள் என்னவள்..!

அவளுக்கென எழுதிய கவிகளும்,
மீட்டிய கானங்களும் ஏராளம்...


அவளோடு இருந்த நாட்களில்:
என்னை நான் உணர்ந்தேன்...
இங்கேயும் என் நிஜத்திலும்..!


பாடல்களில் பதிந்த பந்தம்:
மயில் தோகையென வருடும் அவளின்
குயிலிசை கானங்களும்,
அதற்கு நான் பகிரும் பாடல் வரிகளும்...


ஒடிந்த சிறகின் வண்ணத்துப்பூச்சியான எனக்கு:
சிறகினை தந்து பறந்திட செய்தாள்...
வண்ணங்களை மட்டும் வாரிக்கொண்டாள்...
இதோ கருப்பு வெள்ளையாய்
நகரும் என் நாட்களை
வண்ணமிட வருவாளோ!!!

நிஜத்திலே எங்கெங்கோ இருப்பினும்,
நிழல் என தொடரும் நம் நினைவுகள்...‌

உன் விழி தேடுகையில்
உனதருகே நான் இருப்பேன்!!!

இது என்னவளுக்காக
நான் உருவாக்கிய உலகம்...
என் இதயத்துடிப்புக்களாய்
இக்கானங்கள் ஒலித்துக்கொண்டிருக்கும்...


என்னவளின் வருகைகாக‌‌..!
Ithu nalla iruku
 



ஆயிரம் அழகிகள் பார்த்ததுண்டு
ஆனால் அவள் போல் பார்த்ததில்லை
வா வா என்று விழியில் சொன்னாள்
மௌனம் என்றொரு
மொழியில் சொன்னாள்


✨❤️அவளுக்கென்ன அழகிய முகம் ❤️✨

Screenshot_2023-07-27-17-48-20-22_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg


 

அவளும் நானும்
அமுதும் தமிழும்

:heart1:

[ Hosana va ? ;) ]
 
அவளுக்கென..!
அவள் என்னவள்..!

அவளுக்கென எழுதிய கவிகளும்,
மீட்டிய கானங்களும் ஏராளம்...


அவளோடு இருந்த நாட்களில்:
என்னை நான் உணர்ந்தேன்...
இங்கேயும் என் நிஜத்திலும்..!


பாடல்களில் பதிந்த பந்தம்:
மயில் தோகையென வருடும் அவளின்
குயிலிசை கானங்களும்,
அதற்கு நான் பகிரும் பாடல் வரிகளும்...


ஒடிந்த சிறகின் வண்ணத்துப்பூச்சியான எனக்கு:
சிறகினை தந்து பறந்திட செய்தாள்...
வண்ணங்களை மட்டும் வாரிக்கொண்டாள்...
இதோ கருப்பு வெள்ளையாய்
நகரும் என் நாட்களை
வண்ணமிட வருவாளோ!!!

நிஜத்திலே எங்கெங்கோ இருப்பினும்,
நிழல் என தொடரும் நம் நினைவுகள்...‌

உன் விழி தேடுகையில்
உனதருகே நான் இருப்பேன்!!!

இது என்னவளுக்காக
நான் உருவாக்கிய உலகம்...
என் இதயத்துடிப்புக்களாய்
இக்கானங்கள் ஒலித்துக்கொண்டிருக்கும்...


என்னவளின் வருகைகாக‌‌..!
Nice❤️❤️
 
5c6b9f681df00f1bd032d7326d6652bf.gif
பாதை கொண்ட மண்ணே
அவளின் பாத சுவடு பாா்த்தாயா...


raining-hands.gif
தூரல் போடும் துளியே
உயிரை தொட்டுப் போனவள் பாா்த்தாயா...
 
vwQYdr.gif

கொஞ்சம் கொழுப்பு கொஞ்சம் திமிரு
எனக்கும் இருக்கு உனக்கு மேலே
அன்பு தோழி...
:Listening:

20230729_062840.gif


Screenshot_2023-07-29-17-46-13-534_com.xiaomi.calendar~2.jpg

 
Last edited:

மதிமயக்கி மிளிர்ந்து
உலா வரும்
பல கோடி விண்மீன்களுடன்
போட்டி வைத்தாலும்
சிறு சந்தேகமின்றி
வாகை சூடும்
மாயாஜாலக்காரி அவள்❤️

(Engayo eppayo padichathu)

tumblr_bdea8c603a5b8b543889f9ea6a0af8be_d611e8c0_540.gif
Yen vaazhkai muzhukka nee Vanda milirum✨
 
Last edited:

anime-lofi.gif
வார்த்தை இவள் அர்த்தம் அவள்✨


 
Last edited:
இந்த அந்திமாலையைக் கூட...

இந்த அந்திமாலையைக் கூட நாம் இழந்து விட்டோம்
துயர இரவு இவ்வுலகின்மீது கவிந்தபோது
நாம் கையோடு கைகோர்த்துச் சென்றதை
யாரும் பார்க்கவில்லை.

தொலைதூர மலைமுகடுகளில் அஸ்தமனத்
திருவிழாவைச்
சாளரத்தின் வழியே நான் பார்த்திருக்கிறேன்.

சில சமயங்களில் ஒரு துண்டுச் சூரியன்
என் கைகளுக்கிடையே ஒரு நாணயத்தைப்போல்
சுடர்விட்டது.


என் துயரத்தைப் பற்றித்தான் நீ அறிவாயே -
அது என்னை இறுகப் பற்றுகையில்
உன்னை நான் நினைத்துப் பார்த்தேன்.

அப்போது நீ எங்கே இருந்தாய்?
வேறு யார் உன்னோடிருந்தது?
அவன் என்ன சொன்னான்?


துயருறும் போதும், நீ எங்கோ இருக்கிறாய்
என உணரும்போதும்
காதல் என்னை ஏன் முழுமையாக ஆட்கொள்கிறது?

ஒவ்வொரு மாலையும் நான் படிக்கும்
புத்தகம் கீழே விழுந்தது.
அடிபட்ட நாயைப்போல் என் அங்கி
காலருகே சுருண்டு கிடந்தது.

சிலைகளை அழிக்க அந்தி எங்கே செல்கிறதோ
அங்கே நீ மாலைதோறும் மாலைதோறும் விலகிச்
சென்று கொண்டேயிருக்கிறாய்.



பகிர்ந்தது:
கவிகளை சிந்திக்க இயலாமல்
கவிஞர்களை கொள்ளையிட்டதில்...
20230729_190351.gif
 
அவன் என்ன சொன்னான்?
Avan enna sonnan nu kelu :(

Hey, you are like a Frito-lay ,
Delicate, my heart crumbles when you sway.
I wish I could fumble those dimples( busu bau cheeks) with a nimbles
You're a tough riddle, making me fribble & my legs plays dribble.

Your voice, a sweet fizzle as it drizzle outside.
Craving to talk to you, feels like an eternity ride.
Wish to spend my times with you for weeks.
Till sunset paint your world, a love that speaks.

You're an amazing treat to my eyes
A princess in lehanga that caught my sighs.
Shining like a fairy from fantasy,
Glowing like a shooting star in my galaxy✨

Her influence, a positive Light,
A word of wisdom, shining bright.
Embracing my wiredness, she sought
I yearned to grow, yet innocence she caught !

Charm and grace , she wears it well,
A captivating tale, she does tell.
Grateful, I found her, Stroke of fate,
Memories cherished, ours eternity bond innate.

Till destiny reunites our path,
I follow your advise as my footpath
(Meanwhile, i can only pray)
May no knight come and steal your shine,
You'll be loved by this lil idiot, all the time❤️
 
Avan enna sonnan nu kelu :(

Hey, you are like a Frito-lay ,
Delicate, my heart crumbles when you sway.
I wish I could fumble those dimples( busu bau cheeks) with a nimbles
You're a tough riddle, making me fribble & my legs plays dribble.

Your voice, a sweet fizzle as it drizzle outside.
Craving to talk to you, feels like an eternity ride.
Wish to spend my times with you for weeks.
Till sunset paint your world, a love that speaks.

You're an amazing treat to my eyes
A princess in lehanga that caught my sighs.
Shining like a fairy from fantasy,
Glowing like a shooting star in my galaxy✨

Her influence, a positive Light,
A word of wisdom, shining bright.
Embracing my wiredness, she sought
I yearned to grow, yet innocence she caught !

Charm and grace , she wears it well,
A captivating tale, she does tell.
Grateful, I found her, Stroke of fate,
Memories cherished, ours eternity bond innate.

Till destiny reunites our path,
I follow your advise as my footpath
(Meanwhile, i can only pray)
May no knight come and steal your shine,
You'll be loved by this lil idiot, all the time❤️
Nailed it da:heart1::heart1::heart1:
 

எனைக்கண்டு சென்ற கனவே
உயிரைத் துண்டு செய்த மலரே...
ffa4af9042013021cf50f72c512518bf.gif


 
Top