MA
மெல்லிசை போல உன் இனிமையான நினைவுகளும் நாம் பழகிய அந்த சுகமான நேரங்களும் தான் என் தனிமையுடன் நான் கழிக்கும் ஒரே பொழுது போக்கு.....
சில்லென்ற குளிர் காற்றில் சிலிர்த்து போன அங்கங்கள் திங்களின் ஒளியை மூடி மறைக்க துடிக்கும் மேகங்கள் அமைதியான அந்த நடு இரவிலும் இனிய இசையாய் ஒலிக்கிறது பறவைகளின் சப்தமிடும் ரீங்காரங்கள் .....
இவற்றின் இடையே நான் அமைதியின் வழியே மனதில் கறை படிந்த நினைவுகளுடன் ஐக்கியமாகிறேன் தனிமையில் அவரின் நினைவுகளுடன் …..
View attachment 153652