• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

அவனின் வார்த்தைகள்.....

Farina

Epic Legend
VIP
Posting Freak
அவன் யார் என்று தெரியாது........ ஆனால் அவனால் உருவாகும் எண்ணங்கள்......என்னை.... முழுவதும் ஆட்கொள்கிறது.........✨✨அவனுடைய உரையாடல்கள்✨✨✨. ...... வலிகளை மறைத்து கொண்டு சிரிக்கும் இயல்பு!!!!!!!!!!............... ஒருவன் இவ்வளவு இயல்பாக இருக்க முடியுமா!!!!!!!!!!! என்று என்னை யோசிக்க வைத்த அவன்!!!!!!!!!......✨✨✨✨✨✨✨✨. முயற்சியில் கண்ட சோதனை... அதையும் தாண்டி வந்து சாதித்து நின்ற அவன்!!!!!!!!!!!!!!!!! தன் இயல்பை மாற்றாத அவன்!!!!!!! தன்னுள் பல வலிகள் இருந்தும் புன்னகையை மட்டுமே மற்றவருக்கு கொடுக்கும் அவன்!!!!!!!!!!!!! என்னவன் அல்ல எனக்கானவனும் அல்ல............ ஆனாலும் என்னை வியக்க வைத்த அவன்..........!!!!!! :happy1: ... இன்றைய உரையாடல்
 
paraah :inlove:
 
Wow Wow Nice
 
வார்த்தைகளை வரம் பெற்று கவிதைகளாகி உன்னிடம் நீட்டினேன்....

என் எழுத்துக்களும் என்னைப் போலவே மௌனம் ஆனது....

அவள் இடைவிடா
கண் சிம்டலை கண்டு....

20230704_220400_0000-removebg-preview (1).png
 
வார்த்தைகளை வரம் பெற்று கவிதைகளாகி உன்னிடம் நீட்டினேன்....

என் எழுத்துக்களும் என்னைப் போலவே மௌனம் ஆனது....

அவள் இடைவிடா
கண் சிம்டலை கண்டு....

View attachment 251561
கண்கள் சிமிட்டா நொடியில்.... காலமும் கடக்காமல் நின்று போனது....... :blush:
 
அவனின் ஒற்றை பார்வயில் என் பெண்மையை உணர வைத்தவன்.....
அனுதினமும் அவனுடன் உரையாடும் நொடிகளிள் என் வாழ்வின் அர்த்ததையை உணர செய்தவன்.....
அவன் அருகாமையில் ஏதேதோ எண்ணங்களிள் என் உணர்வுகளை தூண்டியவன்.....

என் கனவுகளின் நாயகன் அவன்.....
✨✨✨✨✨❤️✨✨✨✨✨
 
Always kanavu tha na really yarum ila ya....
 
அவனின் ஒற்றை பார்வயில் என் பெண்மையை உணர வைத்தவன்.....
அனுதினமும் அவனுடன் உரையாடும் நொடிகளிள் என் வாழ்வின் அர்த்ததையை உணர செய்தவன்.....
அவன் அருகாமையில் ஏதேதோ எண்ணங்களிள் என் உணர்வுகளை தூண்டியவன்.....

என் கனவுகளின் நாயகன் அவன்.....
✨✨✨✨✨❤️✨✨✨✨✨
:hearteyes: உண்மை தான் bby ma
 
அவனின் ஒற்றை பார்வயில் என் பெண்மையை உணர வைத்தவன்.....
அனுதினமும் அவனுடன் உரையாடும் நொடிகளிள் என் வாழ்வின் அர்த்ததையை உணர செய்தவன்.....
அவன் அருகாமையில் ஏதேதோ எண்ணங்களிள் என் உணர்வுகளை தூண்டியவன்.....

என் கனவுகளின் நாயகன் அவன்.....
✨✨✨✨✨❤️✨✨✨✨✨
Incomplete ah iruko
 
:inlove:
 
Top