We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
மொழிகள் பேசிடா விழிகள் போதும் அவளிடம் என் காதலை கூற
என்னை கட்டிலில் அனைதிட அவள் உடல் தேவை இல்லை அவளோடு ஊடலும் தேவை இல்லை
அவள் துடிப்பினை உணர அவள் விரல் நுனி போதும்:angel:
காமத்தோடு வந்தவன் காதலனாய் மாறினான் ❤️✨ அவள் கண்களை கண்டவுடன் கவிஞனாய் மாறினான் ❤️✨:hearteyes:
அவள் விட்டு சென்ற இடத்தில் நின்று என் நினைவினை எட்டி பார்த்தேன்
அவள் கூறிய காரணம் எனக்கு கவிதையாய் தெரிந்தது :heart1:
எட்டி பிடிக்க எண்ணிய என் கைகள் அவள் எட்டும் தூரத்தில் இல்லை என என் மனதிடம் கூறியது
:cry1:
வந்தாள் என் கனவிலும் நினைவிலும்
நான்கு ஆண்டுகள் ஆகியும் அவள் நினைவுகள் என் சுயநினைவை...
anger, anxiety, awe, awkwardness, boredom, calmness, confusion, craving, disgust, empathic pain, entrancement, excitement, fear, horror, interest, joy, nostalgia, relief and more
Whatever it maybe we need a person to say this.... And need their shoulder
உலகத்தை சுற்றும் நிலவுக்கு தெரியாது
மேகம் எவ்வளவு அழகானது என்று...:heart1:
ஆனால் உன்னை சுற்றி வரும் எனக்கு தெரியும் மேகம் போன்ற உன் முகத்தில்
மின்னல் வீசும் கண்கள் உள்ளதென்று:inlove:
உன் காதல் மழையில் நனைந்திட நடுவில் நிற்கிறேன் என் இதய கூட்டை குளிராக்க சிறு துளி சிந்திடுவாயோ :angel:
என் மேக தாரகையே
Pongal symbolizes happiness and brings positivity❤️:heart1:. May this festival of the harvest season bring with it all that is best and all that you deserve:kiss:. Wishing you and your family an unforgettable Pongal:selfie:.
Namma life ovvoru year um bogi celebrate panrapo
Old books, things laam nerupula poduvom
Vayasu aaga aaga thaan therithu
Poda vendiyathu things ah illa namma negative thoughts ah:happy1:
So innaiku things oda sethu namma negative thoughts ah yum nerupula podunga
Happie Bogi everyone
பறந்து செல்லும் பறவைகள் கூட காற்றை எதிர்த்து பறக்கும்...
உன் மூச்சை சுவாசிக்க என்னிய என் இதயம் உன் இதய கூட்டை நோக்கி பறக்காமல் உன் காலடியில் விழுந்தது......