ஒரு இளம்பெண் வீதியில் எண்ணெய் விற்றுக்கொண்டு போகிறாள், எதிரே வருகிறான் அந்த நாட்டு அரசன், அவனும் இளைஞன், அவன் அவளிடம் ஒரு விடுகதையை வேடிக்கையாக கூறுகிறான், அவளும் சளைத்தவளில்லை பதிலுக்கு அவளும் ராஜாவுக்கு ஒரு விடுகதை போட்டு மிரட்டுகிறாள், அந்த விடுகதைகள் இரண்டும் என்ன என்று தெரிந்து கொள்ள...