காத்துக்கு பூக்கள் சொந்தம் பூவுக்கு வாசம் சொந்தம்
வாசத்துக்கு சொந்தக்காரி வருவாளா என் வாழ்க்கைக்கொரு அர்த்தம் சொல்லி தருவாளா
மீனா மாறி நீரில் நீந்தனும் குயிலா மாறி விண்ணில் பறக்கணும்
காத்தா மரமா பூவா நானும் வாழ்ந்திடனும் ஒருத்தி துணை வேணும்
சாமி சிலைகள் நூறு ஆயிரம் செஞ்சு செஞ்சு நானும் வைக்கிறேன் சாமி ஒன்னு
கண்ணு முழிச்சு பாத்திடுமா அவள காட்டிடுமா
.......