We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
தொடு வானம் தொழுகின்ற நேரம்
தொலைவினில் போகும் அட தொலைந்துமே போகும்
தொடு வானமாய் பக்கமாகிறாய் தொடும் போதிலே தொலைவாகிறாய்
இதயத்திலே தீ பிடித்து கனவெல்லாம் கருகியதே
உயிரே நீ உருகும்முன்னே கண்ணே காண்பேனோ
காதலை யாரடி முதலில் சொல்வது நீயா இல்லை நானா | அடி சொல்லிதான் விடுவேனா இல்லை சொல்லாமல் தவிப்பேனா…
அதை எனக்குள்ளே வைப்பேனா என்னை அதற்குள்ளே வைப்பேனா..நீ இல்லையேல் நான் மண்ணிலே இருப்பேனா தொலைவேனா உள்ளத்தை நீ தந்தாய் உன் உள்ளதை நீ தந்தாய் என் இடம் உன் உள்ளதை நீ தந்தாய்
உன்னை உன்னைப்போல் நேசிக்கிறேன்.அதிலும் அதிகமாய் யாசிக்கிறேன்!எந்தன் ஒரே உலகமும் நீயே
உலகின் மொத்த அழகும் நீயே ! அழகில் உருகும் இதயமும் நீயே ! சட்டென வரும் கோபம் நீயே! கோபத்தில் எரியும் விளக்கும் நீயே!
விளக்கில் ஒளிரும் வெளிச்சமும் நீயே
I don't know when i gonna change my ringtone...