Good Evening Friends..
உள்ளந்தான் நல்லாருந்தா
எல்லாம் கிட்ட வரும்...
ஊரெல்லாம் கைய தட்டி மாலை கொண்டு வரும்...
செல்லமா துள்ளி துள்ளி சேதி சொல்லி வரும்...
சேர்ந்துதான் வந்து புது சொந்தம் அள்ளி தரும்...