தங்கத்தை பூட்டி வைத்தாய்
வைரத்தை பூட்டி வைத்தாய்
உயிரை பூட்ட ஏது பூட்டு
குழந்தை ஞானி இந்த இருவர்
தவிர இங்கே சுகமாய்
இருப்பவர் யார் காட்டு
ஜீவன் இருக்கும் மட்டும்
வாழ்க்கை நமது மட்டும்
இது தான் ஞான சித்தர் பாட்டு
வைரத்தை பூட்டி வைத்தாய்
உயிரை பூட்ட ஏது பூட்டு
குழந்தை ஞானி இந்த இருவர்
தவிர இங்கே சுகமாய்
இருப்பவர் யார் காட்டு
ஜீவன் இருக்கும் மட்டும்
வாழ்க்கை நமது மட்டும்
இது தான் ஞான சித்தர் பாட்டு
