சுவாசிக்க காற்று
இருந்தும் கூட
என் சுவாசம்
தடைப்பட்டது....!!!
என்னை விட்டு
நீ பிரிந்தவுடன்....!!
நீ பிரிந்து தூறே சென்றாலும் நெஞ்சில் நீங்கா நினைவுகளை விட்டு சென்றாய்.... என்றும் அன்புடன் வரவை காத்து இருப்பேன்.....
யாதுமாகி!!