• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
Richi8
Reaction score
204

Profile posts Latest activity Postings About

  • சொட்டும் தேன் தமிழாலே வார்த்தைகள் கோர்த்து,

    அழகு தாமரை மலர்போல அழகாய் கவிதை இயற்றி,

    உனக்கு பரிசாக கொடுக்க உன்னை காணவந்தேன். கண்டதும் கவிதையை கிழித்தெரிந்தேன்,

    உன்னைவிட அழகான ஒருகவிதை என்னால் இயற்ற முடியவில்லையே என்பதால்............................................. ஓஹ் பெண்ணே பெண்ணே நேரம் காலம் வேண்டும் உன்னிடம் பேச பேச தூண்ட வேண்டும்.........
    எப்பொழுதும் நீ அழகு என்றால் அழகுக்கு உன் மீது எப்பொழுதும் காதல் தான்................ நீ தான் அழகு என்று பிரம்மன் இடம் சொன்னேன் பிரமனே சொன்னான் அவள் தான் பேரழகே என்று..............
    திடிரென்று
    பூமியெல்லாம் மலர்களே எப்படி ????மலர்களே அவள் சிரிப்பின் அழகை பூத்து ரசிக்கும் தேவதை அவள்...
    Mathii
    Mathii
    என் இதயத் தோட்டத்தில் பூத்த முதல் மலரே.....நீ உதிராமல் என் உள்ளத்தில் மனம் வீசிக்கொண்டிருக்கிறாய்
    Richi8
    Richi8
    உதிரும் பூக்களின் இதழ் ஒன்று உதிர்ந்தால் அந்த வனமே வாடும் ஆனால் உன் இதயத் தோட்டத்தில் என் மலர் பூத்தாள் என் வனமே உனை தேடி ஓடும்.......
    Mathii
    Mathii
    என்னவளை ...அழகாக படைத்த ....இறைவன் ....
    காதல் இல்லாமல் ....படைத்துவிட்டான் .
    என் ...கவிதைகள் ...கள்ளியில் உள்ள முற்கள் ....
    நீ காதலித்தால் ...முற்கள் பூவாகும் ....!!!காதல் இல்லாமல் ....
    யாரும் இருக்க முடியாது ....பிரம்மனின் படைப்பு ...
    பிழைக்காக இருக்காது ...
    பூக்களோடு சேர்த்து
    புகைப்படம் எடுத்துக்
    கொள்ளாதே பூக்கள் எல்லாம் பொறாமை கொள்ளும் நம்மை விட அழகாக
    இருக்கிறாள் என்று!!
    Mathii
    Mathii
    தொட்டிச் செடியிலிருந்து எட்டிப் பறிக்கையில் எனைத் திட்டித்தீர்த்த குட்டி ரோஜா கார்க்குழல் ஏந்திய என் காதலிக்கு சூடுகையில்
    என் காதோரம் சொன்னது,"எமைப் பறித்தமைக்கு நன்றி" என்று
    • Love
    Reactions: Richi8
    Richi8
    Richi8
    Nice bro
    • Love
    Reactions: Mathii
    Mathii
    பூக்களில் தேன் எடுக்கும் தேனிக்கு தெ‌ரியாது தேன் இனிக்கும் என்று ஆனால் தேனிக்கு தெரியும் தேன் பொக்கிஷம் என்று அது போல் தான் நீயும் பொக்கிஷம் பெண்ணே.....
    Mathii
    Mathii
    உன் இதழ்கள் மீது அமர்ந்திருந்த தேனீக்களிடம்
    எனக்கு வந்தது பொல்லாத கோபம்…
    கோபம் பொறாமையாக மாறி சூழ்ச்சியும் செய்து
    அந்த வித்தையை கற்றேன் தேனீயிடம்...
    இன்று உன் இதழ் மீது தேனீக்கள் இல்லை..
    இடமாற்றம் செய்து என் இதழ் வந்தது..
    • Love
    Reactions: Richi8
    Richi8
    Richi8
    Awesome broiii
    • Love
    Reactions: Mathii
    Mathii
    • Love
    Reactions: Richi8
    !! இரவுக்காக காத்திருக்கும் மனிதர்கள் இங்கே....!இரவுகளின் இரவே!!"நிலவே தன் துக்கத்தை தொலைத்து இவளை காண வந்தது என்னவோ? நானு கவிஞன் ஆகிறேன் இவள் செல்ல மலலை பேச்சை கண்டு
    உன்னிடம் உன் சிரிப்பை எனக்கு பரிசாக வாங்குவேன் பெண்ணே ஒரு நாள் மலரும் மலர்களாலே உன் புன்னகைக்கு பூத்து குலுங்கும் பெண்ணே... நானு ரசிகனாவேன்
    Richi8
    Richi8
    நான் இனி பூக்களை பறிக்க மாட்டேன்.. உன்னிடத்தில் வந்த வண்டுகளே இனி என் பூந்தோட்டதுக்கு ராணியே
    • Love
    Reactions: Mathii
    Mathii
    Mathii
    பூத்தால் பறித்து விடுவாய் என்று தெரிந்துதான் உன்னுள் பூக்காமலே
    வளர்ந்து கொண்டு இருகிறது

    காதல் செடி...........
    • Love
    Reactions: Richi8
    Richi8
    Richi8
    என்னிடம் பூக்கள் பூத்து விட்டால் ஓர் மழைக்குள் குடையாய் என் காதல் செடியை காப்பேன்
    என்னை கேட்டால் பெண் என்ற சொல்.. பெண் என்றாலே அழகு தான் அந்த பெண் நீ என்றால் இன்னும் அழகு தான்
    Mathii
    Mathii
    அகத்தின் அழகு முகத்திலே.அழகு என்பதற்கு எந்த வரையறையும் இல்லை.அது அவரவர் கண்ணோட்டத்தைப் பொறுத்தது.
    கட்டிளம் காளைகளுக்கு கன்னியின் அழகு முகத்திலே.
    பெற்றவனுக்குப் பெண்ணின் அழகு அவளின் செயலிலே.
    • Love
    Reactions: Richi8
    Richi8
    Richi8
    Omg unexpected poem
    • Wow
    Reactions: Mathii
    Richi8
    Richi8
    அழகு என்பது
    முகத்தில் மட்டும் இல்லை பல நேரங்களில் மனதில் சில நேரங்களில் வார்த்தைகளில் கூட..
    அழகிக்கு
    மேடு பள்ளம் பாதையில் மட்டுமல்ல உன் கவிதையை கண்டு வியந்தேன் உன்னிடம்தான்! . தவறிவிட்டன உன் கவிதையுள் வீழ்ந்து விட்டேன்
    உன் பேச்சில்?
    ஒரு உண்மையான அன்பை எவ்வளவு தான் காயப்
    படுத்தினாலும்
    அது மறுபடியும் உன்னை
    இன்னும்
    அதிகமாக நேசிக்குமே தவிர
    உன்னை விட்டு விலகிச்
    செல்லாது.
    !! முதல் மேகமூட்டத்துடன் வந்தாய் என்னிடம் பேச, யாரோ மாறி?
    !! ஆடி காற்று போல் மனம் திறந்து பேசினாய்?
    ! அடுத்து சிறு சிறு துளிகள் போல பேசினாய்?
    ! மீண்டும் மழை தூரல் போல் அன்றும் இன்றுமாய் நீயே வந்தாய்......
    நீ வரும் எப்பொழுது என்னிடம் கனமழையாய் பெய்வாய் காத்திருப்பேன் உன் மழை..................
  • Loading…
  • Loading…
  • Loading…
Top