• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
Richi8
Reaction score
204

Profile posts Latest activity Postings About

  • அவளுக்குப் பிடித்தமானவை ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்து செய்வதால் எளிதில் கவர்ந்து விடலாம். கவர்தலின் மயக்கத்தில் காதலிக்கவும் செய்யலாம்.

    அதீத மெனக்கெடல்களில் உண்டாக்கிய காதல் இயல்பைக் கண்டதும் தொலைந்துதான் போகும், "இப்போது ஏன் என்னைப் பிடிக்கவில்லை" என்று பிதற்றாமலாவது இரு.

    அன்பை சாகசங்களால் அடைந்துவிட முடியாதுScreenshot_2022-04-23-23-19-38-417_com.instagram.android.jpg
    நீயொன்றும் அத்தனை பிரமாண்டமில்லை சின்னஞ்சிறிய சின்னஞ்சிறிய என்னுலகம் அவ்வளவே!

    Nilaani......................
    Screenshot_2021-11-11-14-13-02-855_com.instagram.android.jpg
    அவளே (நிலா) வெலுச்சம் அவள் அன்பை தேடிய "நிழல் "

    நொடிக்கு நொடி மூச்சுக்காற்றாய்
    சமுத்திரம் கூட எல்லை பறந்து வந்த வானம் வரை மேக மூட்டம் விரிந்து எல்லை அற்று நின்றேன் உன் நிழலில் "நிழல்"
    இப்படிக்கு "நிழல்"

    அவள்.............
    Nilaani
    IMG_20230514_193029.jpg
    இவளே தேடல் இவளை தேடி பூக்கள்

    பூக்கள் பூக்க தான் பகலை தேடி காத்திருக்கும். தன் இதழ் விரிய இவள் கண் இமை திறந்தாலே பூக்கள் சிரிக்கும்... இவள் மூச்சு காற்று பட்டாலே தானே ஆடும் பூக்கள்... இவளே பூக்களின் தேடல்

    Dedicated by "Nilaani" ☺️❤️
    வெள்ளி மழை ஏந்திய மேகம் போல்
    அவள் வேர்வை துளி சிந்தி என் கையில் ஏந்தியே...
    தங்கம் ரதம் தொட்டு அவள் பாதம் தொட்ட மண்ணை என் நெஞ்சில் ஏந்தியே...
    சிறகு அடித்து பறந்து அவளுடன் கை கோர்த்து என் நெஞ்சில் அவளும் நானும்...... இப்படிக்கு இயற்கை
    தேடி தேடி போய் பேசுவதினால் ஏனோ சிலருக்கு நம் அருமை புரியவதில்லை...
    எவ்வளவுதான் மனதை காயப்படுத்தினாலும் நாம் நேசித்த ஒர் இதயத்தை மட்டும் என்றுமே நம்மால் மறக்கவோ.. வெறுக்கவோ முடியவில்லையெனில்..
    அது தான் உண்மையான அன்பு...
    ennudam whtspp ku vanthaiya, டிவிட்டர் ku vanthaiya illai ennudan athil ulla manja Colour emoji pottu sirikka vaithaya Face book ah illai insta va manam kettavane எதற்கு tharanum data mb wifi unaku
    சொல்லி அழ என் மனதில் ஆயிரம் வலிகள் உண்டு... கேட்கத் தான் என் அருகில் உறவாக எவரும் இல்லை...உள்ளவள் கூட இப்போது எங்கோ யாரிடம் பேசுகிறாள்... உன்னிடம் மட்டும் பேசத் துடிக்கும் என் இதயத்துக்கு மருந்து நீ தான்.....
    மழை வந்தால் அவள் வருவாள்,
    என் எழுதுகோல் மை தீர்ந்தால் அவள் கரு விழி பார்த்து கவிதை தீட்டுவேன்.
    பெண்ணே அழகி பெண் இனம் மட்டுமே அழகு உன் பாதம் தொட்டு, உன் கறை தொடுமா, நான் அந்த காலங்கரை விளக்கை பார்ப்பேனா.........
    மழை சாரலாய் மண்ணில் சிதறல்களாய் சிந்தியது, உன் பாதம் தேடியே!

    கவிதை எழுதும் கவிதையே!!!

    பேனாவில் இல்லை மையே!!

    சிந்திய ஒலியின் ,
    உன் கொலுசே!
    சத்தம் கேட்டு ஏங்கும் ஓசையே!

    பார் பார்!!
    கவிதைகளில் இதனை அறிந்த உண்மை கவிதைகே பிடித்த பெண்ணே.... !!!
    En Manangal pun padum un pirivil aanal un mel ulla en kunam eppoluthum un ullam thodum
    என் உறக்கத்தை பறித்த நீ என் உயிரையும் பறித்திருக்கலாமே. உறங்கினால் தான் கனவு வரும். அந்த கனவில் தான் உன் நினைவு வரும். என் காதலுக்கு கனவு கூட கை கூடவில்லையடி!
    Mathii
    Mathii
    அன்று உன்னை அணு அணுவாக ரசித்த குற்றத்திற்காக,
    இன்று அனுபவிக்கிறேன்.அணு அணுவாக வலிகளை...
    • Love
    Reactions: Richi8
    உலகம் அள்ளி எறிந்த வார்த்தைகள் எல்லாம் கல்லாக என்னில். கல் கொடுத்த வலிகளோ இங்கு வரிகளாக விரிகிறது. நல்லவேளை வலிகள் வரிகள் ஆகியது, இல்லை உயிரையே குடித்திருக்கும்.
    ♥️♥️Every night my fvt feeling heart ❤️♥️

    Attachments

    • 119119107_786924282075492_3747266714459809712_n.mp4
      457.1 KB
    புதுப்பெண் போல தினமும் அலங்கரித்து கொண்டு வருகிறாள்... பேசாமல் போல வாய்மொழி அடைத்து நிற்கிறாள்.. பிறை தேடும் பனித்துளி போல கால் நோக காத்திருக்கிறாள்... இறுதியில் ஏமாற்றம் அடைந்து விடை தெரியா இரவுகளுடன் பொழுதை போக்கி தினமும் தன் மேனியை தானே மாய்த்து கொல்கிறதே இந்த அழகிய நிலவு............ பெண்ணின் அருமை புரியா மனம் வெறும் மண்ணே
  • Loading…
  • Loading…
  • Loading…
Top