வெள்ளை ஆடை கட்டி
வெள்ளி கொலுசு ஒலி எழுப்பி கருங்கூந்தலை முடியாமல் காரிருளில் அவளைக் கண்டு கொண்ட நான் இதயம் துடிதுடித்து இரு விழிகளும் பிதுங்கி உச்சி முதல் பாதம் வரை உயிர் ஊசலாடி உடலெங்கும் புல்லரித்து சிலையாக நிற்கிறேன்.
என் கண் முன்னால் இருப்பது தேவதையா அல்லது மோகினியா

It's Finger lol
Na finger ra tha atha parthan lol