போதையில் ஒரு கவிதை....
கவிதை என்று சொல்ல முடியாது இது ஒரு உளறல்....
மேலே இருப்பவர்களுக்கு தெரியும் இந்த உலகம் மிக மோசமானதென்று....
அதனால் தான் அவர் நமக்கு மாதுவை தந்தார்....
கடவுளே உனக்கு காதல் அனுபவம் உண்டா?
என்று கேட்டேன்....
சோகத்துடன் சிரித்த அவர் நமக்கு மதுவை தந்தார்....
கடவுளே ஆனாலும் காதலில் தோற்பது ஆண்கள் மட்டுமே....