பார்க்க முடியாத தூரத்தில் நீ இருந்தாலும் பார்க்கும் இடமெல்லாம் உன் முகம் தான் தெரிகிறது.
உன் சுவாசமாக இதயத்துடிப்பாக
உன் உயிரை சுமக்கும் உயிராக உன்னோடு சேர்ந்து வாழ காலத்தில் கரைந்து காத்திருக்கிறேன் கரம்பிடிப்பாயா நான் கரை சேர....?
-sugarlips
உன் சுவாசமாக இதயத்துடிப்பாக
உன் உயிரை சுமக்கும் உயிராக உன்னோடு சேர்ந்து வாழ காலத்தில் கரைந்து காத்திருக்கிறேன் கரம்பிடிப்பாயா நான் கரை சேர....?
-sugarlips
It's Finger lol
Na finger ra tha atha parthan lol