• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
Richi8
Reaction score
204

Profile posts Latest activity Postings About

  • கண்விழித்து பார்த்த கவிதை அழகியே, உன் குறும் செய்தி வந்தால் என் இருள் கொண்ட இதயம் உன்னாலே வெளிச்சம் ஆனது பெண்ணே... IMG_20240211_133836.jpg
    கண்ணெதிரே பார்க்க சென்றவன் கதிரவன் உன்னை . Screenshot_2024-01-21-21-43-06-628_com.instagram.android.jpgஉன்னை பார்த்த பின்பு கதிரவனுக்கே கண் கூசுதடி பெண்ணே அழகே இப்படிக்கு உன் சிரிப்பில் தொலைந்தவன்
    பெண்ணே பெண்ணே

    பெண்ணே அழகு தான் அந்த பெண் முகத்தில் பெண் என்ற உன் கைகள் பட்டால் மீண்டும் ஒரு முறை சொல்வேன் பேரழகு தான்...
    Screenshot_2024-01-16-21-29-55-814_com.instagram.android.jpg
    பெண் என்றால் வீரம் தான் பாரதியார் சொன்னார்..
    !.! ஆனால்
    இங்கு தனக்கு என்று வாழ்கை பயணம்,
    தனக்குனு ஒரு தொழில்,
    எனக்கு நானே போட்டி,
    நானே வெற்றி,
    தனக்குனு ஒரு தேசத்தை உருவாக்கிய பெண் இவள் தானே....

    இவள் யார்?
    நிஜமாவே உன் கண்களை நினைத்து ஒரு கவிதை எழுத தோனினேன் பெண்ணே ...IMG_20240116_211938.jpg
    போக போக உனக்காக மட்டும் என் கவிதை மீண்டும் மீண்டும் பிறக்குதடி பெண்ணே ...
    நான் படிக்க முடியாத கவிதை என்றால் உன் கண்கள் தான் பெண்ணே ...
    நான் முதல் முறையாக வீழ்ந்ததும் உன் விழியில் தான் பெண்ணே...
    கண்கள் இரண்டும் அழகாக
    உன்னை தின்ன மீனுக்கு ஆசையாம்...
    மயில் போல் உன் இமை முடிகள்
    மயிலுக்கு தன் தோகை விரித்து உன்னை ஈர்க்க ஆசையாம்... IMG_20231203_191652.jpg
    ஆசையாம் ஆசையாம் பிரம்மன் எழுதிய எழுது கோலுக்கு உன் புன்னகை கன்னத்தில் எழுத ஆசையாம்...
    " எனை எட்டி பார்க்கும் பெண்ணே"
    கண்களில் கண்ட அன்பு இன்று!!!
    கண்கள் பாட்டம்பூச்சிப் போல சிறகுகள் அடித்து எனை பார்ப்பவலே நீ... IMG_20231009_170934.png
    மைகளால் சூடிய அவளது இமைகளின் பேரழிகியோ இவள்...
    ஒரு பாலம் போல ஒற்றை கோபுரம் அவளின் மூக்கு..மூன்றாம் பிறை நிலவில் மறைந்து விடும் அவள் மூக்குத்தியில்...
    "ஓஓஓ பெண்ணே "
    என் முன்னே....:selfie::Laugh1::tso:
    "இயற்கை கண்களில் கண்ட பெண்ணே" கவிதைகளில் அழகாய்
    கருவிழிகளில் பொய்களை அடைத்து இயற்கை அழகு பெண்ணே ...IMG_20231029_152619.jpg
    சூரியனின் பார்வை தினம் தினம் காணாமல் போவேனோ... காற்று கூட நின்றுவிடும், இயற்கை அசைவில் வரும் தென் மேற்கு பருவ காற்று உன்னை தொடாமல் போவேனோ..புல்வெளி படார்ந்திட அந்த பட்டு பூக்கள் தலை கோதிட மனம் இடாமல் நான் போவேனோ...
    இயற்கையே சொல்லும் அழகியே.....
    "விட்டு பிரிந்தாயே"
    வான்வெளியை விட்டு மண்ணே நழுவி கீழே
    விழுந்ததேன்.....
    விட்டுப்பிரிந்தாய்!
    கருமேகமாக இணையக் கண்டேன்!
    வெள்ளை மேகமாய் விட்டுச்சென்றாய்!!
    மரமாய் என்னில் சிறு சிறு இலையாய் சேர்ந்தாய்!
    காலம் மாற சிறு சுவடுகளே தெரியாமல் விட்டுப்போனாய்!
    கண்கள் சேர்க்கும்
    கண்ணிர் எல்லாம் நான் நினைக்க
    காலம் ஓடுதே!
    "விட்டு பிரிந்தாயே"
    பேசாமல் இருக்கிறாளே தவிர, இவள் சிரிப்பை கேட்டு தான் பூக்கள் பூக்குதே... பூக்களும் காத்திருக்கும் இவள் மௌனம் கூட அழகு தான் அவள் விழி பார்த்தால் போதும் பூக்களின் இதழ் விரியும் அவளே..... அவள் யாரோ தெரியவில்லை...
    இரவுகள் கூட காத்திருக்கும் அவள் விழிகள் திறக்க சூரியனே வியந்து எழுந்தன உன் இமை கருவிழி பார்க்க தான் அன்பே...
    நீ என்றென்றும் காதல் சொன்னால் எனக்கு தீராது பெண்ணே.. உன் காதலே எனது பொறாமை. இனிக்க இனிக்க வேண்டும் என்பேன் உன் காதல் சொல்......
    இரவின் செயல்களை உதறிவிட்டு ஒளியின் வேகத்தில் வந்தாயே புது நிலவே
    உன் கடிதம் படிக்க வேண்டும் உன் எழுது கோல் நானே.......... பெண்ணே
    200w.gif
    கவிதைக்கே கவிதை தெரியுமா, கவிதையே அவளே என்றால் எங்கே!எனது எழுதுகோல் ? அவளை தொட்டு போன பட்டாம் பூச்சி கூட அழகாய் மாறும்

    அவளே என்றால் தனி மரியாதை பிறக்கும் என்னிடத்தில்!!! IMG_20230607_184027.jpg
    அவள் எங்கே என்று வானம் தேடும் ஆவல் அவளே தேடல் ... அவளே நிலாIMG_20230606_175941.jpg
    தொடரும் வண்ணம் அழகாக தான் இருக்கும் ஆனால் சுவரும் வண்ணமும் சேர்த்தால் அவ்வண்ணமே கலைக்க முடியாத அவள் அன்பு ஆகும்....

    "அவள்"யாரு என்று தெரியவில்லை....
    IMG_20230527_105558.jpg
  • Loading…
  • Loading…
  • Loading…
Top