
நான்தானே நான்தானே
வந்தேன் உனக்காக

சிாிக்கின்றேன் ரசிக்கின்றேன் உனக்கே உனக்காக

என்னாச்சு எனக்கே தொியலையே
என் மூச்சின் காய்ச்சல் குறையலையே

அட என்ன இது என்ன இது
என்னிடம் பேசிவிடு

என்னை பிடிச்சிருக்கா பிடிக்கல்லையா ஒரு முறை சொல்லிவிடு

ஒரே ஒரு முறை சொல்லி விடு…
