அந்த அரபிக் கடல விடவும் என் ஆசை ரொம்ப பெருசு…
அத வாய் திறந்து சொல்லிடத்தான் தவிக்குது என் மனசு
நான் கடல் அலையா அலையா…
பெரும் காத்தடிச்சு வலையா…
இப்ப கடந்து வந்த கரையா…
நான் உனக்குள் நிறையதான
உன் நெனப்பு உச்சந்தலக்குள்ள ஓடுதடா…
அத வாய் திறந்து சொல்லிடத்தான் தவிக்குது என் மனசு
பெரும் காத்தடிச்சு வலையா…
இப்ப கடந்து வந்த கரையா…
நான் உனக்குள் நிறையதான
உன் நெனப்பு உச்சந்தலக்குள்ள ஓடுதடா…
வீணெண போகுமா நினைவுகள்
சோ்க்கிறேன் இங்கே